உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் – வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த நபர்!

உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் என தனது வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த 61 வயது நபர். தற்போதைய நவீன காலகட்டத்தில் பச்சை குத்துவது போன்ற நிகழ்வுகளும் முகத்தில் அணிகலன்களை குத்திக் கொள்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பச்சை குத்துவதும் முகத்தில் அணிகலன்கள் அணிவதை கூட வாழ்நாள் பொழுதுபோக்காக ஒருவர் வைத்துள்ளார் என்றால் பாருங்கள். ஜெர்மனியில் வசித்து வரக்கூடிய 61 வயதான  ரோல்ஃப் புச்சொல்ஸ் எனும் நபர் ஒருவர் தன்னை … Read more

கண்ணில் கருமை நிற டாட்டூ.! பார்வையை இழந்த இளம்பெண்.!

போலந்து நாட்டில் கண்களில் கருமை நிற டாட்டூ போட்டு பார்வையை இழந்து தவிக்கும் இளம்பெண்.   போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரை சேர்ந்த 25 வயது மாடலான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இளம்பெண், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக் என்பரின் ரசிகையாகவும் இருக்கிறார். போபெக் தனது 2 கண்களில் கருநிற டாட்டோவை போட்டிருப்பார். அதுபோன்று தனக்கும் கண்களில் டாட்டூ போடவேண்டும் என்று அலெக்சாண்ட்ரா, டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார். கண்களில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத … Read more

சமந்தா இவ்வளவு நாளா மறைச்சு வச்சிருந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டாங்களா ? என்ன ரகசியம் தெரியுமா ?

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன்  அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். திரையுலக நடிகர் நடிகைகளை பொறுத்தவரையில் தங்களது உடலில் விதவிதமாக டாட்டூ குத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலான  நடிகர்கள் மற்றும் நடிகைகள் வித்தியாசமான எழுத்துக்களில் பெயர்களை குத்தி  கொள்வது அல்லது புகைப்படங்களை பதித்து கொள்வது … Read more

மோடியின் முகத்தை டாட்டூவாக முதுகில் குத்திய இளம் பெண் !

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியை சார்ந்த ரித்தி சர்மா (22).இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூ குத்தி உள்ளார். இது குறித்து ரித்தி சர்மா கூறுகையில் ,நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை , மோடி  நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டுக்குரியது. மேலும் சமீபத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தத்தை வரவேற்கிறேன்.அதன் மகிழ்ச்சியாகத்தான் தான் பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூ … Read more