மும்பை இந்தியன்ஸ்க்கு சப்போட்டாக களமிறங்கும் டாடா நெக்ஸான் லிக்யூடு சில்வர்…!

மும்பை அணியினர் பயன்படுத்தும் சின்னம் மற்றும் சீருடை வண்ணங்களின் அடிப்படையில், டாடா நெக்ஸான் லிக்யூடு சில்வர் என்ற வண்ணக் காரில் இந்த அழகு கூட்டும் பணிகளை மிக நேர்த்தியாக செய்து பார்ப்போரை மெர்சலாக்கி இருக்கின்றனர். முன்புறத்தில் பனி விளக்குகள் அறைக்கு கீழேயும், ஏர்டேம் கீழே பம்பரிலும் மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுத்துள்ளனர். பானட்டில் கருப்பு வண்ண கோடுகள் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, க்ரில் அமைப்பில் இரண்டு வரிசையில் மட்டும் வெள்ளை வண்ணம் தீட்டி இருக்கின்றனர். … Read more