தரையில் உருளனுமா! இது என்னடா புது விதமான டாஸ்க்கா இருக்கே!

தரையில் உருண்டு ஒரு வளையத்தில் உள்ள பந்தை மற்ற வளையத்தில் சேர்க்க வேண்டும் என்று இன்றைய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் 1 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேரடியாக இறுதி சுற்றுக்கு நாமினேஷன் இன்றி சொல்லக்கூடிய போட்டியாளர் இந்த டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர் … Read more

biggboss 3: வாயை மூடி பேசவும்! ஒரு நாள் முழுவதும் பேச கூடாதா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் ஒரு நாள் முழுவதும், அவரது பெண் தோழியுடன் பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். வாயை மூடி பேசவும்..! 😀😀#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision … Read more