எனக்கு பணம் முக்கியம் இல்லை! நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்துள்ள படங்களுக்கு இவருக்கு நல்ல வசூல் வந்துள்ளது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் அதிகரித்துள்ளது. இது வரவேற்க்கத்தக்க மாற்றம் தான் என கூறியுள்ளார். மேலும் அவர் … Read more

சினிமைவையும் , ரசிகர்களையும் இப்படி சொல்லிட்டாங்களே…!!

தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் தயாராகும் கேம் ஓவர் படத்திலும் நடிக்கிறார். நடிகை டாப்சி கூறுகையில் .., எதுவும் சுலபமாக கிடைத்தால் மதிப்பு தெரியாது. சினிமாவில் நான் இந்த நிலைக்கு உயர்ந்தற்கான பயணம் சுலபமாக நடக்கவில்லை. எல்லாமே கஷ்டப்படாமல் கிடைத்து விட்டால் நம்மை பெருமையாக நினைத்து விடுவோம். சினிமா துறையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ரசிகர்கள் இன்று நமக்கு காட்டும் … Read more