நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி வீட்டில் நண்டுகளை விட்டு போராட்டம் !

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.ரத்னகிரி மாவட்டத்தின் சிப் லூன் தாலுகாவில் உள்ள திவாரே ஆணை நீர் நிரம்பி கடந்த 2-ம் தேதி அணையில் ஒரு பகுதி உடைந்தது.அணையை ஒட்டி இருந்த பல கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் கிராமங்களில் புகுந்ததில் 12 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.28 பேர் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.அதில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி கூறுகையில் … Read more