டிக்டாக்கில் களமிறங்கிய நடிகை த்ரிஷா!

ரசிகர்களை உற்சாகப்படுத்த டிக் டாக்கில் களமிறங்கிய நடிகை த்ரிஷா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் … Read more

ரிலீஸ் தேதி ரெடி ! வெளியாகிறது திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு

திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு என்ற திரைப்படம்  பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகிறது.  நடிகை திரிஷா பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். அம்ரீஷ் கணேஷ்  இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.டி ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.அதாவது ,இந்த படம் … Read more

வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புசெழியன் ஆஜர்

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆஜராகியுள்ளார்.  நடிகர் விஜய்  மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதும் கைப்பற்றவில்லை.ஆனால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையால் தெரிவிக்கப்பட்டது எனவே வருமான வரித்துறை … Read more

மாலை 6 மணி வரை தான் ஷூட்டிங், அதன் பிறகு …… சமந்தா பேட்டி!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அண்மையில் தெலுங்கு திரையுலகில் 96 எனும் படத்தில் நடித்து தற்போது மிக வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு தளத்திலிருந்து நான் விலகிவிடுவேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதிலிருந்து நேரம் முழுவதும் இவ்வளவு தான் என்பதை கூறி விடுவேன். மீதி இருக்கும் நேரம் … Read more

ரம்யா பாண்டியன் ஒரு ……. வனிதா விஜயகுமார்!

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகமாக வராமல் தவித்த ராமயா, அண்மையில் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வைரலாகினார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியாகியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கிங் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் பிக் பாஸ் வனிதாவும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் குறித்து அண்மையில் பேசிய வனிதா, … Read more

யாருக்கு வேணாலும் தங்கச்சியா நடிப்பேன், ஆனால் இவருக்கு மட்டும் மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் அண்மைக் காலங்களாக தங்கச்சி கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருந்தார். இந்நிலையில் அண்மையில் பேசிய இவரிடம், நீங்கள் தங்கச்சி கதாபாத்திரத்தில் கலக்கலாக நடிக்கிறீர்கள். யாருடன் எல்லாம் தங்கச்சி கதாபாத்திரத்தில் இனியும் நடிக்க விரும்புகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, நான் … Read more

காதலர் தினத்தில் வெளியாகிறது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த … Read more

கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை!

கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை. நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து இவர், கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் … Read more

அம்மா ok! சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

ரயன்  மிதுன்   ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார். இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப்பின் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். … Read more

நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்!

பஜ்ஜி சூர்யாவாக மாறிய புரோட்டா சூரி. நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நினைவிருக்கும் வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். புரோட்டா சூரி 50 புரோட்டா சாப்பிடணும் காமெடி மூலம் தமிழ் சினிமாவில் தனது பெயரை எழுதிய நிலைநிறுத்திக் கொண்டார். இந்நிலையில், நடிகர் சசிகுமார்  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் படக்குழுவுக்கு சுட சுட  பஜ்ஜி தயார் செய்து கொடுக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டா … Read more