சர்கார் ரகசியத்தை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்…!விஜய் பெயரை சொன்ன முருகதாஸ்…!

இயக்குனர் முருகதாஸ் சர்கார்  படம் குறித்து ருசீகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று … Read more

லாரன்ஸை வீட்டில் சந்தித்த ஸ்ரீ ரெட்டி …!அட்வான்ஸுடன் வாய்ப்பு கொடுத்த  லாரன்ஸ்…!பெருமூச்சு விட்ட ஸ்ரீ ரெட்டி

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனக்கு பட  வாய்ப்பு அளித்ததாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண … Read more

வெளியானது பிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி’  திரைப்படத்தின் டிரைலர் …!

ஜூலியின்  அம்மன் தாயி’  திரைப்படத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது. அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில்  கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் இயக்கமும்  மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆவார்கள். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்த சசிகுமார் …!நான் நான் ரசிக்கும்,நேசிக்கும் ரஜினி சார்…!சசிகுமார் நெகிழ்ச்சி

நடிகர் சசிகுமார்  ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரஜினியை வைத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய்யின் தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்ததில் மகேந்திரன்  ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் பேட்ட படத்தின் படக்குழுவுடன் இணைத்த நிலையில் … Read more

ரூ.800000000 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வியாபாரம்….!சாதனைகளை தெறிக்க விட்ட சர்கார்….!

சர்கார் படம் தமிழகம் முழுவதும் ரூ.80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான  நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார்  படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை  ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு … Read more

"சிக்கிய சின்மயி அம்மா" வொயின் அடித்து விட்டு செய்த ரகளை…!!

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த புகாரை வைரமுத்து மறுத்தாலும் சின்மயிக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரம் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி கூறி இருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி … Read more

சாதனை புரிந்தார் தனுஷ்..கலக்கிய வட சென்னை..!!

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறதுமூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதை தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்தை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் அதிகம் என்று … Read more

ரூ 1,00,00,000 வரி…கைதாகிறாரா விஷால்..? நீதிமன்றம் எச்சரிக்கை..!!

ஒரு கோடி ரூபாய் சேவை வரிசெலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலை வருகின்ற 26_ஆம்  ஆஜராகும்படியும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும்  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016_ஆம் ஆண்டு சேவைவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை வரி செலுத்தாதது கண்டறியப்பட்ட்தாக கூறப்படுகிறது.இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு சேவை வரி துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகி பதிலளிக்காததால்  சென்னை எழுப்பூர் அல்லிக்குளத்தில் உள்ள பொருளாதார … Read more

லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்…! இயக்குனர் சுசி கணேசன் என் தந்தைக்கு மிரட்டல் …!சித்தார்த் பரபரப்பு தகவல்

இயக்குனர் சுசி கணேசன் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா … Read more

பாலியல் புகார் …!லீனா மணிமேலைக்கு எதிராக நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார்…!

கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்  கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை. … Read more