ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி…புதிய படத்தின் தலைப்பு இதுதான்!

karthi

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது சூது கவ்வும் படம் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். படத்தில் எம்ஜிஆர் தீவிர ரசிகராக கார்த்தி நடிப்பதால், படத்திற்கு … Read more

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் டாப்ஸி….!!!

நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் `கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் … Read more

சர்கார் படப்பிடிப்பில் வெளியான புதிய புகைப்படம் உள்ளே …

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியே வரவுள்ள  படம் சர்கார்.இது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது உள்ளுரில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.அதில் கோர்ட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சர்கார் பாக்ஸ் ஆஃபீஸ்ல் புதிய சாதனை படைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.

ரிலீஸ்க்கு தயாராகும் விஜயின் சர்கார்!

ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியே வரவிருக்கும் படம் சர்கார்.இந்த படம் வெளியே வருவதற்கு முன்பே சர்ச்சைக்குள்ளாகியது. படத்தின் பஸ்ட் லுக் -ல் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருந்தது.இது குறித்து பபல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.பின்னர் அவை அடங்கியது.தற்போது இந்த படத்தின் வசன காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.விரைவில் பாடல் காட்சிகளும் எடுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் நாளை திங்கள் கிழமை சர்கார் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க இருக்கின்றன.முதல் நாளிலேயே விஜய் பேசுவார் என பட குழுவினர் … Read more

நரகாசுரன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்..

கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆவர். இவரின் மற்றோரு படைப்பான நரகாசுரன் படம் ஆகும். இதில் அரவிந்த்சாமி உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.தணிக்கை குழு இந்த படத்திற்கு u /a  சான்றிதழ் அளித்துள்ளது.