48 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மகத்தான சாதனை!! ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து இந்தியா தான் மாஸ்! பட்டியல் உள்ளே!!

1971 முதல் ஒருநாள் போட்டியில் நடைபெற்று வருகிறது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தற்போது தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் தனது 500வது வெற்றியை பதிவு … Read more

2வது போட்யின் வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேடன் கிங் விராட் கோலி புகழாரம்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது… நான் மிகவும் இக்கட்டான நிலை இருந்த பொழுது களமிறங்கினேன், ஆகையால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில்  இருந்தேன், எனக்கு வேறு வழியே கிடையாது என்பதை நானே உணர்ந்தேன். விஜய் சங்கரும் என்னுடன் சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினார். ஒருநாள் போட்டிகளில் 250+ … Read more

மீண்டும் ஒரு சதமடித்து அணியை காப்பாற்றிய கிங் கோலி!! இந்திய அணி 250க்கு ஆல் அவுட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆளாகியுள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை. கேப்டன் விராட் கோலியை தவிர … Read more

இந்தியா திணறல் ஆட்டம்..! துவக்க வீரர்கள் படுமோசம்!! 23 ஒவர்களுக்கு 107/3!!

 இரண்டாவது நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசி வருகிறது வழக்கம் போல் இந்திய துவக்க வீரர்கள் இந்தப் போட்டியிலும் சொதப்பி விட்டனர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் வழக்கம்போல … Read more

INS – AUS: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச தீர்மானித்துள்ளது! தமிழக வீரருக்கு அணியில் இடம்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தீர்மானித்துள்ளது அணிகள்: இந்தியா (லெவன் ): ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராத் கோஹ்லி, ராயுடு, டோனி (கீ), கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆஸ்திரேலியா (லெவன் ): உஸ்மான் கவாஜா, ஆரோன் பின்ச் கே), ஷான் … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா: 2வது ஒருநாள் போட்டி!! வானிலை மற்றும் ஆடுகள தன்மை அறிவிப்பு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் 2 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. … Read more

IND – ENG: முதல் டி20 போட்டியில் இந்திய அணி 41 ரன் வித்யாசத்தில் தோல்வி!!

இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை … Read more

IND – AUS: ஆஸியை ஓரம்கட்டுமா இந்திய படை? நாளை 2வது ஒருநாள் போட்டி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் ஒரு … Read more

டி காக், டு ப்லெசிஸ் காட்டடி!! இலங்கையை 8 விக்கெட் வித்யாசத்தில் புதைத்தது தென்னாப்பிரிக்கா!!

இலங்கை மற்றூம் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் … Read more