“புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ! – வைரலாகும் வீடியோ

“புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஜிவா.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தந்நை தோனியுடன் பைக் ரைடு சென்ற வீடியோவால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இந்நிலையில், தோனியின் மகள் ஜிவா தற்போது தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.            View this post on Instagram         … Read more

மத்திய ஒப்பந்ததில் 6 வீரர்கள் அதிரடி நீக்கம் ! – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு

மத்திய ஒப்பந்ததில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை ஆஸ்திரேலியா சேர்க்கும். சிறப்பாக விளையாட வீரர்களை நீக்குவர்.  தற்போது மத்திய ஒப்பந்ததில் 6 வீரர்கள் அதிரடி நீக்கம் செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு. ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகிய 6 வீரர்களை ஆஸ்திரேலியா அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த ஒப்பந்ததில் மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இடம் … Read more

IND – AUS: 3வது ஒருநாள் போட்டி..! டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்னும் சில நேரத்தில் ராஞ்சி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இந்தியாவின் அணியில் மாற்றம் இல்லை அதை அணியுடன் ஆடுகிறது இந்திய லெவன்: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ‌ஷமி  குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா. … Read more

IND – AUS: ஆஸியை தூசு தட்டி தொடரை தூக்குமா இந்தியா? இன்று 3ஆவது ஒருநாள் போட்டி…!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி இன்று ஜார்கன்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டியில் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது தற்போது … Read more

வீடியோ: சிக்ஸர் அடிக்கும் சேலஞ்சில் இந்திய அணி வீரர்கள்!! அடித்து தூள் கிளப்பிய தல தோனி! வைரலாகும் வீடியோ!!

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ராஞ்சி மைதானத்தில் பயிற்சியின்போது சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபட்ட இந்திய வீரர்கள். இன்று காலை துவங்கிய பயிற்சியின் பொது, இந்திய வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கையில், கோச் பங்கர் பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களை சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபடுத்தினார். அதில் அம்பதி ராயுடு, தோனி, விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை காட்டினார். அதன் வீடியோ பதிவை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. சிக்ஸர் சேலஞ் வீடியோ இதோ: … Read more

பயிற்சியின் போது கேப்டன் காயம்: தொடரில் இருந்து விலகியதால் ரசிகர்கள் கவலை!!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இருந்து மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விலகியுள்ளார். தற்போது, இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய டி30 தொடரான sசையத் முஸ்தாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் லீக் சுற்றுகளில் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது காயமடைந்துள்ள அஜின்கியா ரகானே … Read more

இங்கிலாந்திற்கு எதிராக தொடர் தோல்வி!! டி20 தொடரை இழந்தது இந்தியா!!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மாநிலங்களுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இன்று கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது இந்திய அணி. … Read more

3வது ஒருநாள் போட்டி…!! தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!! யார் உள்ளே? யார் வெளியே?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டி நாளை தோனியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் 2 … Read more

வீடியோ: தல தோனியின் ‘HAMMER’ சொகுசு காரில் ஏறி லூட்டி அடிக்கும் இந்திய வீரர்கள்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது ராஞ்சியில் எந்த போட்டியில் நடந்தாலும், தோனி.. இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுப்பது வழக்கம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது .தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் … Read more

கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியல்!! இந்தியாவின் இடம் எது?

1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்று தனது 100 ஆவது ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்தது கடந்த 48 வருடமாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி அதிக போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியல் கீழே   ஆஸ்திரேலியா – 558 வெற்றிகள் இந்தியா – 500 வெற்றிகள் பாகிஸ்தான் – 479 வெற்றிகள் … Read more