நம்ம வீட்டு பிள்ளை படத்தை இணையத்தில் வெளியிட தடை !நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது மிகவும் பிஸியாக “நம்ம வீட்டு பிள்ளை” படத்தை நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை  அனு  இம்மானுவேல் நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தை இணையதளம் மற்றும் தனியார் கேபிள் டிவி முதலியவற்றில் ஒளிபரப்பவும் பதிவிறக்கம் ,தரவிறக்கம் செய்ய தடை கோரி … Read more

எப்பா இந்த நடிகருடன் டான்ஸ் ஆடுவது ரொம்ப கஷ்டம்பா! சமந்தாவின் ஓபன் டாக் !

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை. இவர்  தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பிறகும் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா கதைகளை கூற வரும் இயக்குநர்களிடம் காதல் கதைகளை கூற வந்தால் அந்த படத்தை நிராகரித்து விடுகிறாராம். நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் ,ஜூனியர் என்.டி.ஆருடன் நடனம் ஆடுவது மிகவும் கஷ்டம் என்று கூறியுளளார். … Read more

நடிகை சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை படும் முன்னணி நடிகர் இவர் தானா !

நடிகை சாய் பல்லவி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் “ப்ரேமம்” எனும் ஒற்றை படத்தில் நடித்ததன் மூலம்  ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் இவர் நடித்த “மாரி 2” மற்றும் “என்.ஜி .கே”படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நடிகை சாய்பல்லவி தற்போது தமிழ் பக்கம் வராமல் தற்போது பிறமொழிபடங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இதையடுத்து இவருக்கு கோலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகிறார்கள். … Read more

பிக் பாஸ் 4 வது சீசனில் இவர் தான் தொகுப்பாளரா !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி பகுதியை எட்டியுள்ளது.இந்த வாரத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுவதால் இந்த நிகழ்ச்சியின் TRPயும் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 3 காதல் ,மோதல் ,கண்ணீர் ,பாசம் என பலவற்றையும் விடுத்து போட்டியாளர்கள் விளையாட்டை நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இடையில் பல கலாட்டாக்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய உலகநாயகன்  கமல் ஹாசன் தொகுத்து … Read more

கண்ணீர் விட்டு அழுத கவர்ச்சி நடிகை! திருமண வாழ்வில் நடந்த சோகம் !

நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகை. இவர் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் சன்னி லியோனுக்கு போட்டியாக பல படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.இந்நிலையில் அவரது கணவர் ரித்தேஷ் தற்போது லண்டனில் இருக்கிறார். தற்போது இவர் திருமண வாழ்வில் எதோ பிரச்சனை நடந்துள்ளது போல் தெரிகிறது. தற்போது நடிகை ராக்கி சாவந்த் அவரது கவலையை அவரது கணவரிடம் கூறி அழும் வீடியோ … Read more

திரிஷா படத்தில் சில சர்ச்சை காட்சி இருப்பதால் சென்சார் எடுத்த அதிரடி முடிவு !

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த “பேட்ட” மற்றும் ” 96″ படங்கள் இவருக்கு மிக பெரிய ஹிட்டை கொடுத்தது.இந்நிலையில் நடிகை திரிஷா சோலோ ஹீரோயினாக “பரமபதம் விளையாட்டு “படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை குழுவிற்கு சரிபார்க்க அனுப்பியது படக்குழு.இந்த படத்தை பார்த்த சென்சார் U சான்றிதழ் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது. … Read more

என்னமா இது சேலையிலும் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சுடீங்களா !அஜித் பட நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !

நடிகை பார்வதி நாயர் கோலிவுட் சினிமவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் மொடலாகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார். இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் முதலிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் சேலை அணிந்தவாறு உள்ளாடை தெரியும் படி எடுத்த புகைப்படத்தை … Read more

இனி அஜித்தை அவரது ரசிகர்கள் வெளியில் பார்க்க முடியாதா !

அஜித் கோலிவுட் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்.மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகரும் கூட.இவரது படங்கள் தியேட்டருக்கு வந்து விட்டால் அவரது ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடி விடுகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது “தல 60 ” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் அஜித் மிக எளிமையான மனிதர்.அவர் பொதுவாக எந்த விதமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.இந்நிலையில் நடிகர் அஜித் வெளியில் சென்றால் அவரை காண்பதற்கு ஒரு கூட்டம் கூடி விடும். இதனாலே … Read more

அரை நிர்வாணமாக குளியல் தொட்டியில் இருந்து போஸ் கொடுத்த அர்ஜுன் ரெட்டி நாயகி !

நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி எனும் படத்தில் மிகவும் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் நடிகை ஷாலினி பாண்டே அந்த படத்தில் பல லிப்லாக் காட்சிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை ஷாலினி பாண்டே மோசமான கவர்ச்சி ஆடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த … Read more

விஜய் அண்ணா பற்றி நான் பேசியதை ஒளிபரப்பவில்லை ! ஆதங்கத்தில் பிகில் பிரபலம் !

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர். இவர் தற்போது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு மையமாக வைத்து உருவாகி வரும் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இதையடுத்து இந்த படத்தில் டேனியல் பாலாஜி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இசை வெளியிட்டு … Read more