வில்லனாக மீண்டும் களமிறங்கும் துப்பறிவாளன் பட வில்லன்..!
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் ...