எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வசூலில் குறை வைக்காத தளபதி! மிரளவைக்கும் சர்க்கார் வசூல்!!

தலைப்பு அறிவித்து முதல் போஸ்டர் வெளியிட்ட நாள் முதல் வெளியாகி இன்று வரை பல சர்ச்சைகளுக்குள் சிக்கி திரையில் நன்றாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக கூறி பல போராட்டங்கள் நடத்தி படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கியும், சில இடங்களில் மியூட் செய்தும் படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளது. … Read more

மீண்டும் தள்ளி போகுதாம் சூர்யாவின் NGK! இன்னும் ஷூட்டிங் இருக்குதாம்!!

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் தற்போது செல்வராகவன் இயக்கும் N G K எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருப்பது ரசிகர்களின் பொறுமையை ரெம்பவும் சோதிக்கிறது. படத்தின் எந்த அப்டெட்டும் சீக்கிரம் வெளியிடாமல் படக்குழுவும் ரசிகர்களை காக்கவைக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இப்படத்தின் இரண்டாம் லுக் வெளியானது. இதனை தவிர வேறு எந்த செய்தியும் படத்தினை பற்றி வராத நிலையில் தற்போது பட … Read more

300 கோடி பிரமாண்ட படத்தில் சிறு வயது விக்ரமாக நடிக்க ஆள் தேவை!

சீயான் விக்ரம் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தது வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் உலகநாயகன் தயாரிக்கும் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே பயங்கரமான வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தூங்கா வானம் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வருகிறார். இப்பட … Read more

டைரக்டராக மாறும் நடிகர் விஷால் ..!!

விஷால் 2004–ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் வந்த சண்டகோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை உள்ளிட்ட பல படங்கள் வசூல் பார்த்தன. இந்த வருடம் வெளியான இரும்புத்திரை, சண்ட கோழி–2 படங்களுக்கும் வரவேற்பு இருந்தது. நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிகளிலும் இருக்கிறார். அடுத்து டைரக்டர் அவதாரம் எடுக்கிறார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அவர் இயக்க உள்ள முதல் … Read more

விஜய் வீட்டிலும் நுழைந்தது போலீஸ்!நீளும் சர்கார் சர்ச்சைகள்!!

சர்கார் பட பிரச்சனை ரிலீசான நாள் முதல் அதிகரித்து கொண்டு இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள் ஆளும் அரசை கோபமாக்கியது. தலால் சர்கார் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்குவதாக படக்குழு தீர்மானித்து தற்போது நீக்கியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு நேற்றே போலீஸ் சென்றது பிறகு அவர் இல்லை என தெரிந்ததும், அவர்கள் வீட்டை விட்டு சென்றனர். பிறகு இன்று இயக்குனர் முருகதாஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்தார்.இந்நிலையில் பல்வேறு இடங்களில் சர்க்கார் படத்திற்குஎதிராக அதிமுக கட்சிக்காரர்கள் … Read more

முன்ஜாமீனுக்கு விண்ணபித்தார் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது  சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில்  ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை … Read more

சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள்…!சர்ச்சை காட்சிகளை நீக்க எடிட்செய்யும் பணி காலை தொடக்கம் …!

சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி … Read more

‘என் வீட்டிற்கு போலிஸ் வந்தார்கள்’- ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்!!?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படப் சர்கார். இப்படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் இன்று வரை இதன் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் ஓய்ந்தபாடில்லை. படத்தில் விஜய் அதிகமாக சிகெரெட் பிடிக்கிறார், அரசை விமர்சிக்கிறார் என பல போராட்டங்களை படக்குழு சந்தித்து வருகிறது. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் முருகதாஸ், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இதனை கண்டித்து அதிமுககாரர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி … Read more

ராட்சச நடிகரின் அடுத்தப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நல்ல நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படங்களை தொடர்ந்து விஷ்ணுவின் நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசன் படம் வரை நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பெயர் பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சிலுக்காவார்பட்டி சிங்கம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீஸூக்கு ரெடியாகி உள்ளது. இப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி வருகிறார். ரெஜினா … Read more

‘நாடாளும் நல்லவர் கூட்டமே வெல்லும்’ – சர்காருக்கு ஆதரவு தெரிவித்த உலகநாயகன்!

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்நதது. படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. அனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் தற்போது அவர்கள் … Read more