ஓவியாவின் கலக்கல் குத்தாட்டத்தில் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தின் சிங்கிள் ட்ராக்!!!

தமிழ்சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நல்ல கதாநாயகநாயகனாக வளர்ந்துள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டியுடன் வெளியாக உள்ளது.  கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சீதகாதி, மாரி2, கனா, அடங்கமறு என இப்படத்துடன் 4 படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து டிரயோ ரியோ எனும் குத்து பாடல் ரிலீஸாகியுள்ளது. இப்பாடலில் நடிகை ஓவியா நடனமாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூகவலைதளங்களில் … Read more

தமிழிலும், தெலுங்கிலும் டிசம்பர் 21இல் களமிறங்க தயாரான மாரி 2! தெலுங்கு ட்ரெய்லர் வெளியீடு!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் மாரி 2. இந்த படம் டிசம்பர் 21இல் பலத்த போட்டியுடன் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.  இந்த படம் தமிழில் ரிலீஸாக உள்ள அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தமிழ் ட்ரெய்லய் , பாட்டு என ஹிட்டானதை தொடர்ந்து தற்போது இதன் தெலுங்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் மாரி 2 ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.  DINASUVADU

அனைத்து ஏரியாக்களிலும் விற்று தீர்ந்தன! விஸ்வாசம்!! பொங்கல் கொண்டாட்டம்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு வித கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மற்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம். இதன் … Read more

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளிற்கு புதிய போட்டோவை அறிமுகப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ்!!

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள். அதற்க்கு ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தயாராகி வருகின்றனர். பல திரையரங்குகளில் இன்று இரவு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிடபட உள்ளன. இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இந்தாண்டு ரஜினிக்கு காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகின. இதில் ஷங்கரின் 2.O பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும் அடுத்த வருட பொங்கலுக்கு பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் … Read more

தனது முதலாவது திருமண நாளை கொண்டாடும் விராட் – அனுஷ்கா…..!!!

கிரிக்கெட் வீரரான விராட் கோலி மற்றும் நடிகை அனுஸ்கா ஷர்மா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள்  இருவரது திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், விராட்- அனுஷ்கா இருவரும் இன்று தங்களது முதலாவது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, இதுகுறித்து, திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனது உயிர் தோழி அனுஸ்காவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என ட்வீட்டர் பக்கத்தில் … Read more

2.O விளைவுகள்! இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட வீடியோ!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் 2.O. இந்த திரைப்படத்தில் அக்ஷ்ய்குமார் வில்லனாகவும், பறவை ஆர்வலராகவும் நடித்திருந்தார். எமி ஜாக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.  இப்படத்தில் செல்போன் கதிர்வீச்சினால் பரவைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாவும், அதனால் பறவைகளின் எண்ணக்கை குறைந்து வருவதாகவும் அதனை கண்டு கோபம் கொள்ளும் பறவை ஆர்வலர் என படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இறுதியில் பறலைகளுக்கு குறைந்தபட்சம் வெயில் காலத்தில் தண்ணீராவது வையுங்கள் … Read more

12 மணிநேரத்தில் 3 மில்லியன்! ட்ரெண்டிங் நெ.1!! அடிச்சு தூக்கு!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேடாட படத்துடன் மோத உளாளது. இந்தபடத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து நேற்று இரவு 7 மணிக்கு அடிச்சுதூக்கு எனும் சிங்கிள்டிராக் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடல் வெளியிட்டு தற்போது வரை யூ-டியூப்பில் ட்ரெண்டிங் முதலிடத்தில் உள்ளது. 12 மணி … Read more

நாளை வெளியாகவுள்ளது இயக்குனர் சேரனின் அடுத்த அழகிய படைப்பு!!

பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆடோகிராப், பொக்கிஷம் என அழகான பல படங்களை இயக்கியவர் சேரன். இவர் இடையில் நடிப்பதை நிறுத்திவிட்டு தயாரிப்பு, நடிப்பு  என இறங்கினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ள்ளார்.  இந்த படத்தை யார் தாயாரிக்க போகிறார்கள்? யார் நடிக்க போகிறார்கள் என நாளை தெரிய வரும் இப்படத்தின் அறிவிப்புக்காக பல ரசிகர்கள் காத்திருகின்றனர்.  DINASUVADU

ரிலீசிற்கு தயாரான வெங்கட்பிரபுவின் 'பார்டி'!! சென்சார் ரெடி!!!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பெயர்பெற்றவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தனது கமர்சியல் படங்கள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் பார்டி. இந்த திரைபடத்தில் சத்யராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணா, சிவா, நிவேதா பெத்துராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.  இதன் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று ரிலீசிர்க்கு தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்று … Read more

அப்படியொரு உண்மையான மனசு அவருக்கு…! கலாநிதிமாறனை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியாகிய 2.0 படமானது உலக அளவில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் இந்த படம் குறித்த நேர்மறையான கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், பேட்ட ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த விழாவில் பிசியா ரஜினிகாந்த் கூறியதாவது, எந்திரன் படம் வெற்றி அடைந்த பிறகு, கலாநிதிமாறன் எட்டாம் ஒரு கோடி ரூபாய்க்கான செக் கொடுத்தார். அப்படியொரு உண்மையான மனசு வருக்கு என்று கலாநிதிமாறனை புகழ்ந்து … Read more