ஆண்டனி தாசன் எழுதி , பாடி அசத்தியிருக்கும் 'ஏலே கருவாச்சி!'

சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் முதல் பாடலான ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார். ஆண்டனி தாசன் இந்த பாடலை துள்ளலாக பாடியிருப்பார். இந்த பாடலை பாடிய ஆண்டனிதாசன் புதிய பாடலை எழுதி , இசையமைத்து , பாடியுள்ளார். ‘ஏலே கருவாச்சி’ எனத்தொடங்கும் இந்த பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதால் வைரலாக பரவி … Read more

என் படங்களில் இந்த வசனம்தான் என் பேவரைட்!! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!!!

தனது பிரமாண்ட படங்களினால் இந்திய சினிமாவை உலக அரங்கில் கவனிக்க வைத்த இயக்குனர் ஷங்கர். இவரது படங்களில் எந்தளவிறக்கு பிரமாண்டம், தொழில் நுட்பம் என புகுந்து விளையானாலும் தனது ஆழமான சமூக அக்கறையை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதில் கெட்டிகாரர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன், அந்நியன் என தனது படங்களில் சமூக கருத்தையும், அதனுள் பிரமாண்டத்தையும் புகுந்தியவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக 2.O படம்.வெளியாகி பிரமாண்ட வசூலை ஈட்டிவருகிறது. அடுத்ததாக உலகநாயகனை … Read more

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!!!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் இயக்குகிறார். இப்படத்தை ரிலயன்ஸ் திரைபப்பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. DINASUVADU

சிங்கம் சூர்யா வெளியிட்ட விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ட்ரெய்லர்!!!

ராட்சசன் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்துடன் நான்கு படங்கள் ரிலீஸாக உள்ளன. இத்திரைப்படத்தின் டியோ ரியோ எனும் முதல் பாடல் ரிலீஸானதை தொடர்ந்து தற்போது இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் … Read more

இந்திய சினிமாவில் பாகுபலியும், 2.O படமும் மட்டுமே செய்த மாபெரும் சாதனை!!!

இந்தியாவில் பாலிவுட் சினிமாக்களுக்கே மவுசு அதிகம். ஆனால், தற்போது தென்னிந்திய சினிமாவை கண்டு பாலிவுட் சினிமாவே மிரண்டு நிற்கிறது. அந்த மிரட்சிக்கு காரணம் பிரமாண்ட இயக்குனர்களான ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமௌலியும் தான். ராஜமௌலியின் பாகுபலி பாகங்களும், ஷங்கரின் எந்திரன், 2.O படங்களும் வசூலிலும் காட்சியமைப்பிலும் இந்திய சினிமாவையே பிரமிக்க வைத்தது. இதில் பாகுபலி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி நல்ல வசூலை எட்டியது. மூன்று மொழிகளிலும் 100 கோடி வசூலை தாண்டியது. … Read more

விஜய் சேதுபதியின் படத்தை கைப்பற்றிய முன்னனி டிவி சேனல்! இந்த படத்தை எத்தனை தடவை போடப்போறங்களோ?!!!

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த வாரம் பலத்த.போட்டிக்கிடையில் களமிறங்கவுள்ள திரைப்படம் சீதக்காதி. இந்த படத்தில் 75 வயது மதிக்கதக்க நாடகநடிகர் அய்யா ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். அடுத்த வாரம் 21ஆம் தேதி மாரி 2, அடங்காதே, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா எற  4 படங்கள் வெளிவரவுள்ள நிலையில் இப்படம் டிசம்பர் 20இல் களமிறங்க உள்ளது. இந்தபடத்தின் தொலைகாட்சி உரிமையை ஸ்டார் விஜய் கைப்பற்றியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த … Read more

சென்னை சத்யம் திரையரங்கில் தலயின் 'விஸ்வாசம்' கட்டவுட்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டிற்கு இன்னோர் தீபாவளி போல இருக்கிறது. காரணம், தல நடிக்கும் விஸ்வாசம் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது. இந்த இரண்டு நடிகர்களின் படமும் இதுவரை ஒரே நாளில் ரிலீசானது இல்லை. ஆதலால் இந்த இரு பட தாயாரிப்பாளர்களும் போட்டி போட்டு கொண்டு தியேட்டரை புக் செய்து வருகின்றனர். ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். தற்போது சென்னையில் … Read more

இந்தியாவின் சிறந்த படங்களில் ராட்சசனுக்கு இரண்டாம் இடம்!! மகிழ்ச்சியில் படக்குழு!!!

நல்ல ரசிகர்கள் ரசிக்கும் படியான கதைகளங்களை தேர்வு செய்து அதில் வெற்றி பெற்று நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடையம், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராட்சசன்.. இந்த படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களின் பயத்தை தூண்டிவிடும் அளவிற்கு திரைக்கதையை … Read more

சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! கோர்ட் அதிரடி!!

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.  இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது … Read more

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'ஹிப்ஹாப்' ஆதி! தமிழி ட்ரெய்லர்!!!

தனது தனித்துவமான இசையின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் ஹிபாஹாப் ஆதி. இவர் நடித்து இயக்கிய முதல் படமான மீசைய முறுக்கு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி தனது படைப்பை எடுத்து முடித்துள்ளார். இதற்கு தமிழி என பெயர் வைத்துள்ளார். இதில்  தமிழின் வரலாற்றை முன்னிலைபடுத்தி எடுத்துள்ளார்.  DINASUVADU