சிம்புவுடன் நமது சாண்டி மாஸ்டர்! வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டியும் ஒருவர். சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சாண்டி. இந்நிலையில், சண்டி … Read more

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ தேவியின் மகள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ஸ்ரீ தேவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தற்போது இந்த உள்ளதை விட்டு மறைந்தாலும், அவரின் இடத்தை நிரப்புவதற்கு, அவரது மகள்கள் முயற்சித்து வருகின்றனர். இவருக்கு இரண்டு பெண் குலாண்டகிகள் உள்ளனர். இவரது கணவரும் திரைப்படத்துறையில், தயாரிப்பாளராக உள்ளார். இந்நிலையில், ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் … Read more

அடக்கமான உடையில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்தசாட்டை பட நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தாவணியில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை … Read more

தர்சன் மற்றும் சாண்டி இணைந்து வெளியிட்ட வீடியோ! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் தர்சன் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம். சாண்டியை பொறுத்தவரையில் அனைவரையும் மதித்து நடப்பதுதான், அனைவரையும் சந்தோசமாகவும் வைத்துக் கொள்வார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் … Read more

முகனுக்காக லொஸ்லியா கொடுத்த அட்டகாசமான பரிசு! என்ன பரிசு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், லொஸ்லியா, சாண்டி மாறும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், இந்த வீட்டிற்குள் வந்ததும், பார்த்தவுடன் பிடித்த ஒருவர் முகன் தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்நிலையில், … Read more

கமலஹாசனின் காலில் விழுந்த தர்சன்! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில், முகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த தர்சன், கடின உழைப்புடன் விளையாடினார். இந்நிலையில், இறுதி கட்டத்தில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவருக்கு … Read more

கருப்பு புடவையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி!

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையும், பாடகியும், உலகநாயகன் கமலஹாசனின் மகளும் ஆவார். இவர் தமிழில் ஹேராம் என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் … Read more

நான் ரிஸ்க் எடுப்பதற்கு துணிபவள்! லேடி சூப்பர் ஸ்டார் அதிரடி!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜயின் பிகில் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஏன் இன்னும் சில நாயகர்களின் படங்களில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என கேட்கிறார்கள். சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று … Read more

we are the boysu! வெளிய வந்தும் விடலையாப்பா! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், இறுதியா முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், சாண்டி,கவின், முகன் மற்றும் தர்சன் நான்கு பெரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, பாடல்களை பாடி பிக்பாஸ் வீட்டையே எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், … Read more

மீண்டும் இணைந்த மீசையை முறுக்கு கூட்டணி! நான் சிரித்தால்…!

மீசையை முறுக்கு படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி நட்பே துணை எனும் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில்  ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு நான் சிரித்தால் என பெயரிடப்பட்டுள்ளது. … Read more