கோலாகலமாக நடந்து முடிந்த ரகசிய திருமணம்…வீடியோவால் அப்செட்டான டாப்சி.!

taapsee pannu

Taapsee Pannu: டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை  சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   View … Read more

10 வருடமாக அவருடன் டேட்டிங்! மனம் திறந்த நடிகை டாப்ஸி!

taapsee

தமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தற்போது தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி தான் டேட்டிங் செய்து வரும் நபர் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப … Read more

அடுத்த 1000 கோடி லோடிங்…வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ ட்ரெய்லர்!

Dunki Drop

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக்கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் திரைப்படமும் 1,100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக ஷாருக்கானின் படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் … Read more

நான் என்ன மிருகமா..? எதுக்காக இப்படி பண்ணறீங்க..? கடுப்பான டாப்ஸி.!

நடிகை டாப்ஸி வெளிய நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரை ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதும் அதற்கு அவர் சற்று கடுப்பாவது வழக்கமான ஒன்று தான். டாப்ஸியும் பல பேட்டிகளில் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்காது என்று கூறுவதும் உண்டு. இல்லையென்றால், புகைப்படம் எடுக்கும்போதே கோபமடைந்து திட்டிவிடுவார். இந்நிலையில், நடிகை டாப்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் கோபத்துடன் புகைப்படம் ஈடுபவர்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”  நான் கடந்த 10 -ஆண்டுகளாக … Read more

ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க… கடுப்பான டாப்ஸி.! வைரலாகும் வீடியோ..!

நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது காரில் ஏறிச் வீட்டிற்கு செல்ல முயன்ற போது டாப்ஸியை ‘பப்பராஸி’ செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை போட்டோ எடுத்தனர். இதனால் கோபமடைந்த டாப்ஸி ‘இப்படி செய்யாதீர்கள்’ என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே காரில் ஏறிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், நடிகை டாப்ஸி நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு கடவுளே. .கடவுளே.. என்னை தாக்கிவிடாதீர்கள் … Read more

“போதைப்பொருட்களை ரியா வாங்கினார்.. ஆனால் உட்கொள்ளவில்லை!”- நடிகை டாப்ஸி ட்வீட்!

நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருட்கள் வாங்கினார் எனவும், அவர் அதனை உட்கொள்ளவில்லை என நடிகர் டாப்ஸீ தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரின் காதலியான ரியாவின் தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டாவீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் … Read more

நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் !!!

தற்போது “தட்கா” “பேட்ல ” போன்ற ஹிந்தி  படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு நடிகை டாப்ஸி கவர்ச்சி உடையில் கலந்துகொண்டார். நடிகை டாப்ஸி  பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் “ஜஹம்மண்டி நாடாம்”என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்பு தமிழில் “ஆடுகளம் ” படத்தில் நடிகர் தனுஷ்-க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் மக்கள் இடையில் மாபெரும் வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து தமிழில் “ஆரம்பம் ”  “வந்தான் வென்றான் ” “காஞ்சனா -3” ஆகிய படங்களில் … Read more