மகளிர் உலகக்கோப்பை : கனமழை மழை காரணமான போட்டி தாமதம் ..!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்  அரை இறுதியில்  இன்று இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 08.30 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில்துவங்க இருந்த நிலையில்  கனமழை பெய்வதால் போட்டி தொடங்க தாமதமாகிறது.

ஒரு ரசிகனாக சொன்னால் தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும்.! முன்னாள் இந்திய கேப்டன் கருத்து.!

கபில்தேவ்விடம் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவரிடம், உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கபில்தேவ், ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி .!

இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளனர். பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதிவருகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி வீராங்கனைகள்: ஷஃபாலி வர்மா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர் ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: இன்று இந்தியா ,பங்களாதேஷ் மோதல் .!

பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை  04.30 மணிக்கு நடைபெற உள்ளது. பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர். இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை  04.30 மணிக்கு நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி முதல் முறையாக களம் … Read more

மகளிர் உலகக்கோப்பை: இலங்கை அணியை பேட்டிங் அழைத்த நியூசிலாந்து.!

இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர். இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. பெண்களுக்கான உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அதில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி தொடங்கி உள்ளது.இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர்.இந்த போட்டி முதல் போட்டி நடைபெற்ற W.A.C.A. மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. … Read more

மகளிர் உலகக்கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி .!

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் தாய்லாந்து அணி யை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டு போட்டிகள் அதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணி  மோதினர்.இப்போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி  … Read more

எல்லாம் ஓகே ..ஆனா இன்னும் ஒரே ஒரு வீரர் மட்டும் தேவை- விராட் கோலி பேட்டி

உலக கோப்பை டி-20 போட்டி 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. வேகப்பந்து வீச்சிற்கு இன்னும் ஒரு வீரர் மட்டும் தேவைப்படுகிறார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.   7 வது உலக கோப்பை டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் தொடங்கும் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்காக உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி டி-20 போட்டிகளில் … Read more