பத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..!

சுஷ்மிதா சென் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது  சினிமாவை விட்டு வெளியேறினர். தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார். நடிகை சுஷ்மிதா சென் திங்களன்று இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.நடிகை சுஷ்மிதா சென் 2010 ஆம் ஆண்டு கடைசியாக  வெளியான “நோ ப்ராப்ளம்” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு வெளியேறினார். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் … Read more

“பாட்டில்  சேலஞ்ச்சில் ” கலக்கும் அம்மா , மகள்!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் ஐஸ் கட்டி சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் போன்றவை வைரலாக வலம் வந்தது. நீண்ட நாள்களாக சமூக வலைத்தளங்களில் எந்த வித சேலஞ்ச் வராத இருந்த நிலையில் தற்போது “பாட்டில்  சேலஞ்ச் ” வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்ச்சை கஜகஸ்தான் டேக்வாண்டோ  தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்து இருக்க பேக் கிக் மூலம் மூடியை மட்டும் உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். … Read more