சூர்யாவின் அடுத்த படம் இந்த பிரபல இயக்குநருடனா.?

கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் அயல் தவிர மற்ற இரு படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது என்றும், அது அயன் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா … Read more

நன்கொடை அளித்த சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்த மதுரை எம்பி.!

அன்னவாசலில் சோறு அளித்த  சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதில் பெப்சி தொழிலாளர்களுக்கு பல பிரபலங்கள் நிதியுதவி வழங்கினார். அதில் பெப்சி தொழிலாளர்களின் நலனை … Read more

மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா

மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமா துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தலாம், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் இயன்ற பல உதவிகள் செய்து வருகிறார்.  இந்நிலையில், நடிகர் சூர்யா மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு, ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு நாளாய்க்கு 3 ஆயிரம் … Read more

வீடியோ – குலத் தெய்வ கோவிலில் குடும்பத்துடன் சூர்யா.!

நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் குலத் தெய்வ கோவிலில் சென்றுள்ளார்.  பிரபல முன்னாள் நடிகரான சிவக்குமார் அவர்களின் மகன்கள் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி.  தமிழ் சினிமாவின் பல நட்சத்திர காதல் ஜோடிகள் இருந்தாலும் அனைவரது பேவரட் என்று வருகையில் சூர்யா மற்றும் ஜோதிகா தான். இருவரும் இணைந்து முதலில் நடித்த படம் பூவெல்லாம் கேட்டுபார். அதனை தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் காதல் வயப்பட்டு … Read more

சூர்யாவின் அருவா படத்தில் கதாநாயகி இவர் தானாம்!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா – ஹரி காம்போவில் உருவாகும் அருவா எனும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் கதாநாயகி நடிகை ராசிக்கன்னா தானாம். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு மற்றும் சிங்கம் ஆகிய படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் தான் ஹரி. இவர்கள் இருவரும் இணைந்து எடுக்க கூடிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.   இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க … Read more

வாணி போஜன் சூர்யாவின் 2 படங்களில் இணைந்துள்ளாராம்!

சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிகை வாணி போஜன். சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும்  படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் … Read more

ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யா! நடிகர் விஜய் சேதுபதியின் ட்வீட்!

ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யாவிற்கு, நடிகர் விஜய்சேதுபதியின் ட்வீட். நடிகை ஜோதிகா கோயில்களை போலவே, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என கூறியிருந்தார். இவரது இந்த கருத்திற்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், ஜோதிகாவின் கணவரும், பிரபல நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் இந்த கருத்தில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து அவர் இணைய பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையை  தனது … Read more

ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.! – சூர்யா விளக்கம்.!

ஜோதிகா கூறிய கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்த நிலையில் அதற்க்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இணையத்தில் விவாத பொருளாகவும் மாறியது. இந்த சர்ச்சை குறித்து, ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா விளக்கம் … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகிறதா?

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த சூரரை போற்று … Read more

ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா – குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சாப்பிடுபவர்கள் தற்போது உழைப்பும் இன்றி உணவும் என்று கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல நடிகர்கள் பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் மாஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரணிதா தனது அறக்கட்டளை மூலமாக தானாகவே உதவ முன் வந்துள்ளார். இதற்காக நிதி திரட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவும் … Read more