தனது மகளை பாடகியாக அறிமுகம் செய்த பிரபல இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. ஹரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா இப்படத்தின் பாடலான விண்ணில் விண்மீன் என்ற பாடலை பாடியுள்ளார். இதனையடுத்து, இப்பாடலை காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடி முடித்த பின், அவரிடம் உங்கள் அப்பாவின் சிறந்த பாடல் எது, மோசமான பாடல் எது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு … Read more

உன் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்! உன் துணிச்சலை தலைவணங்குகிறேன்! – சூர்யாவிற்கு சத்யராஜ் வாழ்த்து!

நடிகர் சூர்யா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ‘ நான் உன்னை ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பிறந்த நாளிலும் போன் செய்தோ, குருஞ்செய்தி அனுப்பியோ, நேரில் பார்த்தோ வாழ்த்து தெரிவித்துள்ளான். அனால் இந்த வருடம் உன் உன் மீது மரியாதை அதிகமாகிவிட்டது. … Read more

பல ஏழை குழந்தைகளின் கல்வி காப்பான்! நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பல திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சதீஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘happy birthday to … Read more

100 காலா 500 கபாலி 1000 பாட்ஷா சேர்ந்தது இந்த ஜேக்பாட்! ஜோதிகாவின் கலக்கல் காமெடியில் வெளியான ட்ரெய்லர் இதோ!

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம் ஜேக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். சூர்யா தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ட்ரைலர் மிகவும் காமெடியாக உள்ளது. இதில் ஜோதிகா மிகவும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.  

நானும் ஆதரிக்கிறேன்! நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ட்வீட்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்வி கொள்கை குறித்த  தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். … Read more

நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, நடிகர் சூர்யாவுக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து … Read more

சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன்- திருநாவுக்கரசர்

சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில்  பெரும் விவாத பொருளாக மாறியது .சூர்யாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன்,வரவேற்கிறேன்.கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் … Read more

சினிமா திரையுலகின் மாஸ் ஹீரோ சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவை பொறுத்தவரையில் இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகவும் சிறந்தவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்திலும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார். நடிகர் சூர்யா நடத்தும், அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடைந்துள்ளனர். இன்றும் இவர் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இவர் தமிழ் திரையுலகில், நேருக்குநேர் படத்தில் … Read more

மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட காப்பான் இயக்குனர்! முக்கிய தகவலை கூறிய ரஜினி!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சயீஷா,  ஆர்யா,மோஹன்லால் என படக்குழுவினரும் , சிறப்பு விருந்திரனாரக ஷங்கர், ரஜினிகாந்த ஆகியோர் வந்தனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ அயன் படம் முடிந்த உடன் கே.வி.ஆனந்த் என்னிடம் கதை கூறினார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க அப்போது முடியவில்லை. விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம்.’ என கூறி … Read more

எதையும் விளம்பரத்திற்காக பண்ண வேண்டாம் : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். அப்போது அவர், எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடா முயற்சியை தவற வீடாக கூடாது என்றும், நான் நிஜ வாழ்வில் நான் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என … Read more