இயக்குனர் சங்கத்திற்கு தீபாவளி போனஸாக பெரிய தொகையை பரிசளித்த சூர்யா!

நடிகர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவரது படங்களை கொண்டாடுவதற்க்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர் நடிப்பது மட்டுமில்லாமல், தங்களது அகரம் தொண்டு நிறுவனம் மூலம் பல மாணவர்கள் கல்விக்கிற்காக உதவியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, இயக்குனர் சங்கத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். ரூபாய் 10 லட்சத்தை தீபாவளி போனஸாக அளித்துள்ளார். இதனை இயக்குனர் சங்க நிர்வாகி ஆர்.வி.உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

"சூரைப்போற்று" படத்திற்காக பிஸியாக இயங்கிவரும் G.V.பிரகாஷ்..!

தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படம், காப்பான். இந்த படத்தை தொடர்ந்து, இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வரும் சூரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தீவிரமாக G.V.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும், இது அவருக்கு 70ஆவது படம். டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசைசேர்ப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு … Read more

படக்குழுவினர் 150 பேருக்கும் தலா 1 பவுன் தங்கம் வழங்கிய வள்ளல் சூர்யா!

காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் … Read more

காப்பான் சூர்யாவை பாராட்டிய தமிழக காவிரி விவசாயிகள்!

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம்  தயாரித்துள்ளது. சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். இப்படத்தின் விவசாயிகள் பிரச்சனை பற்றியும், காவிரி டெல்டா பகுதியில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் என அது குறித்து அப்படத்தில் கட்டப்பட்டிருந்தது. இதில் படக்குழுவினரை பாராட்டி காவிரி விவசாயிகள் சங்கள் சார்பில் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து மிகவும் ஆழமாக … Read more

காப்பானை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் ரிலீசிற்கு ரெடி! சூரரை போற்று அப்டேட்!

காப்பான் பட வெற்றிக்கு பின்னர் தற்போது சூர்யா சூரரை போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படமானது, கோவையை சேர்ந்த, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பட ஷூட்டிங் இன்று நிறைவு பெற்றுள்ளது. … Read more

அந்த படத்திற்கு பிறகு சூர்யா சினிமாவை விட்டு ஓடி விடுவார் என்று நினைத்தேன் ! முன்னணி இயக்குநரின் ஓபன் டாக் !

நடிகர்  சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் “காப்பான்” படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.  சூர்யாவிற்கு “காப்பான்” படம் நல்ல ஓபன்னிங்காக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் இந்த படத்தை இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சூர்யாவின் வளர்ச்சி பற்றி பேசியிருந்தார்.சூர்யாவின் முதல் படமான “நேருக்கு நேர்” படத்தில் ஒளிப்பதிவாளராக இயக்குநர் கே.வி ஆனந்த் பணியாற்றியிருந்தார் .அப்போது அவர் சூர்யா இந்த படத்துடன் சினிமாவை … Read more

சூப்பர் ஸ்டாருக்காக கதை எழுதி வரும் கௌதம் வாசுதேவ் மேனன்!

சில வருடங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் பிஸியான இயக்குனராக தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார். அவர் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வருகிறது. அதனை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியல் குயின் தயாராகிவிட்டது. இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே … Read more

சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, சூர்யா ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் காப்பான். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர் அடித்து மிக பிரமாண்டமாக கொண்டாடுவது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பேனர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தால், அனைத்து நடிகர்களும் தங்களது ரசிகர்களிடம் பேனர் … Read more

சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர்   இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த உததரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த … Read more

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸே வெறும் துப்பாக்கிதான்! பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய சூர்யா!

சூர்யா நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா படத்தை பற்றியும்,  படகுழு பற்றியும் பேசி இருந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காந்தியை சுட்டு கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி மட்டும் தான். என பெரியார் கூறியதை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார். … Read more