கமல் ,ரஜினி படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் அதிரடி முடிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை புறக்கணிக்க, கர்நாடகாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர், கோவிந்த்,  ரஜினி, கமல் நடித்த படங்களை வாங்கக்கூடாது என, வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாதென, திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை மீறி, இவர்களது படங்களை திரையிட்டால், போராட்டம் நடத்துவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, நாங்கள் பொறுப்பல்ல. ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்த … Read more

மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:                              

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு தடை..?? – நீதிமன்றம் மறுப்பு 

  நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் பெயரில் யாரையும் சித்தரிக்க வேண்டாம் : அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் அறிக்கை

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை. விவாதங்களில் பங்கேற்போர் கூறும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் பெயரில் யாரையும் சித்தரிக்க வேண்டாம் எனவும் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்த அவரது ரசிகர்கள் கொடுத்த விதவிதமான போஸ்கள்…!!

    சூப்பர்ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக கடந்த வாரம் சந்தித்து போட்டோக்கள் எடுத்து கொண்டார். அப்போது அவரிடம் வரும் ரசிகர்கள் கொடுத்த வித்தியாச வித்தியாசமான போஸ்கள் அனைத்தும் பார்க்கும் பொழுது நகைச்சுவையாக உள்ளது. அப்படி பட்ட சில போஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ உங்களுக்காக   இங்கு கிளிக் செய்க-https://youtu.be/CQ1CPBFC16M?t=38 ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொடுத்த போட்டோகள்:      

ரஜினியின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மன நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கருத்துக்கணிப்பினை நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனம் நடத்தியது. அதன் முடிவுகள் இதோ 40% ரஜினி நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பெறுவார் 33% கடும் தோல்வியடைந்து, டெபாசிட்டை இழப்பார் 17& பெரும்பான்மை பெறாமல் எதிர்கட்சியாகி, மக்களுக்கு … Read more

ரஜினியின் ரசிகர்களுடான இன்றைய இன்றைய சந்திப்பின் நிகழ்வுகள்….!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையின் பெருமிதம்: அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார். அரசியல் வருகை: அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு … Read more

2018 ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகிறது 2.0 திரைப்படம் ரஜினி அறிவிப்பு…!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையின் பெருமிதம்: அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார். அரசியல் வருகை: அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு … Read more

விரைவில் போர் வரப்போகுதோ …??…ரஜினிகாந்த் அறிவிப்பு…!

வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்காகவும் அடுத்தகட்ட நகர்விற்காகவும் வரும் டிச.26 முதல் 31ம் தேதி வரை சென்னையில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இதனால் விரைவில் போர் முரசு கொட்டி போர் நடக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எண்ணப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சேவாக்…!

  நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இவரது நடிப்பில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சில படங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தவைகளாக இருக்கும்.மேலும் அவருக்கு பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகராக உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் ,இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான விரேந்தர … Read more