மோசடி வழக்கு: நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Latha Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரணட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரானார். கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினியின் ‘கோச்சடையான்’ தயாரிக்க ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில், உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக, லதா ரஜினிகாந்த் … Read more

தூத்துக்குடிக்கு வந்த ரஜினிகாந்த்.! காரணம் என்ன தெரியுமா?

Rajinikanth - Thoothukudi

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், ‘தலைவர் 170’ படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். மேலும், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான … Read more

ரஜினிக்கு நிகர் ரஜினியே.! உடல் நலமில்லா தனது ரசிகைக்கு சிரித்த முகத்துடன் ஆறுதல் கூறி தேற்றும் சூப்பர் ஸ்டார்.!

பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல, ரஜினிகாந்த் எந்த … Read more

சிம்பு & கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தலைப்பு என்ன தெரியுமா..?

சிம்பு & கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. சிம்புவிற்கு நல்ல கம்பேக் என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் … Read more

மாஸாக ‘மாஸ்க்’ அணிந்து கார் ஒட்டி செல்லும் சூப்பர் ஸ்டார்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஒட்டி செல்லும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. திரைப்பட ஷூட்டிங்கிற்கு அதிக வேலையாட்கள் தேவைப்படுவார்கள் என்பதாலும், திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருக்கிறது. இதனால், சினிமா பிரபலங்கள், திரை கலைஞர்கள் என சினிமா சம்பத்தப்பட்ட ஊழியர்கள் என பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வருகின்றனர்.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சென்னையில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். … Read more

10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்! காரணம் இதுதானா?!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஐ இவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதே நாளில் இவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் ரசிகர்கள் குவிந்து விடுவாரக்ள். இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை தனது வீட்டாருடன் கொண்டாடினார். 10 நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 2இல் சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு காரணம் இந்து மத முறைப்படி … Read more

சூப்பர் ஸ்டாரை இயக்க போகும் கெளதம் மேனன்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் தயாராகி ரிலீசாகாமல் வருடக்கணக்கில் கிடப்பில் இருந்து, தற்போது இப்படம் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து அதே வேல்ஸ் நிறுவனத்திற்கு ஜோஸுவா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா விடம் … Read more

ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களையும் கைப்பற்றிய ‘சூப்பர் ஒன்’ ஸ்டார்!!!

தமிழ் சினிமாவில் அடுத்தவர் சாதனையை முறியடிக்காமல் மற்ற நடிகர்கள் தொட முடியாத வசூல் சாதனைகளை படைத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படங்கள் உலக அளவில் அந்தளவிற்கு வியாபாரம் ஆகும். வசூலையும் குவித்து வரும். அந்த வகையில், தற்போது அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களையும் பிடித்த தமிழ் படங்களின் வரிசையில் அனைத்துமே ரஜினி படங்கள்தான். அவற்றில் முதலிடத்தில் இருப்பது,  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O, 2ஆம் இடத்தில் கபாலி, மூன்றாவது … Read more

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவுக்கே இவர் தா……….சூப்பர் ஸ்டார்………இந்தி நடிகர் புகழாரம்….!!

இந்தியாவிற்கே சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் என்று பிரபல பாலிவூட் நடிகர் தெரிவித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினிகாந்த் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும்  ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் முதல் முறையாகத் தமிழில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தி நடிகர் நவாசுதீன் ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் … Read more