காதலிச்சு என்னை ஏமாத்திட்டாரு! சன்னி லியோன் வேதனை!

Sunny Leone sad

Sunny Leone : ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என நடிகை சன்னி லியோன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானலும் கூட அடுத்ததாக அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு அடுத்ததாக சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவில் கூட சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், கடைசியாக தமிழில் கூட ஓ மை கோஸ்ட் … Read more

உடம்பு முழுக்க இரத்தம்…கேஷுவலாக பேசி வீடியோ வெளியிட்ட சன்னி லியோன்.!

Sunny Leone

Sunny Leone: பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை சன்னி லியோன் கடைசியாக அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படத்தில் நடித்திருந்தார். அவர் விரைவில் ‘ரங்கீலா’ என்ற மலையாள படத்தில் அறிமுகமாகவுள்ளார். தற்பொழுது, சன்னி லியோன் தனுஜ் விர்வானியுடன் இணைந்து தொகுத்து வழங்கும் எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ்5-க்கு தயாராகி வருகிறார். READ MORE – 10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்! இதனிடையே, நேற்றைய தினம் வழக்கத்திற்கு மாறான மேக்கப் … Read more

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் பெயர்!மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்த நபர்?

கடந்த பிப்ரவரி 17 -ஆம் தேதி சனிக்கிழமையன்று, உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கான அனுமதி சீட்டில் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது பெயரின் இருந்த அந்த சீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அதில் ” “சன்னி லியோன்” என்று எழுதப்பட்டு இருப்பதையும் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12:05 மணி வரை கண்ணாஜ் ஸ்ரீமதி சோனஸ்ரீ நினைவு பெண்கள் கல்லூரியில் தேர்வு நடைபெறும் … Read more

இந்த வாரம் உங்களோடது… களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்…!

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும் ஆனால், இந்த வாரம் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிகைகள் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது. ராங்கி – த்ரிஷா   நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த … Read more

அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்கள்…சதீஷ் ஓபன் டாக்..!

நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ” ஓ மை கோஸ்ட்” திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் காமெடி நடிகர் சதீஷ் “சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் … Read more

யாராவது இப்படி அசிங்கமா பேச சொல்லுவாங்களா சதீஷ்.? பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா.!

நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார். அவர் எதார்த்தமாக சொன்னது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு இயக்குனர் … Read more

என் தம்பி சன்னி லியோன் படம் காண்பித்தான்.! மேடையில் உளறி அசடு வழிந்த ஜி.பி.முத்து.!

நடிகை சன்னி லியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். த்ரில்லர் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து,தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைபடத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஜிபி முத்து, சன்னிலியோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய ஜிபிமுத்துவின் பேச்சு … Read more

சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்ட ஜி.பி.முத்து.! வைரலாக பரவும் சூப்பர் வீடியோ…

சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஜி.பி.முத்து , சதிஷ், சன்னிலியோன் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருகிறார் என்பதால் பல ரசிகர்கர்கள் வருகை தந்தார்கள் என்றால், மேலும் சிலர் ஜி.பி. முத்து வருகிறார் … Read more

அந்த இடத்திற்கு குழந்தைகள் வரவே கூடாது.! ஸ்டிரிக்ட்டாக கண்டிஷன் போட்ட சன்னி லியோன்.!

ஹிந்தியில் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வரும் சன்னி லியோன் தமிழில் வடகறி படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். இதனையடுத்து , தற்போது திகில் கலந்த படமான “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, நவரச நாயகன் கார்த்திக் நடித்து வரும் “தீ இவன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அவருடன் சேர்ந்து நடிகை … Read more

வீடியோவை 3 நாட்களில் நீக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்- அமைச்சர் மிஸ்ரா..!

நடிகை சன்னி லியோன் மற்றும் இசையமைப்பாளர் சாகிப் தோஷி ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ வீடியோவை மூன்று நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான கோஹினூர் திரைப்படத்தில்  இடம்பெற்றுள்ள “மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே” என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு சன்னி லியோன் ஆபாச நடனமாடியுள்ளார். இந்தப் … Read more