அந்த ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை… கையில் பட்டாக்கத்தி.! முகத்தில் வில்லத்தனம்.! சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ வீடியோ…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Muthuvel Pandian has arrived! 🔥 Happy Birthday Superstar Rajinikanth ▶️ https://t.co/bgJJsrd44Q @Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth — Sun … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா.? ஜெயிலர் படத்தின் புதிய தகவல்.!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட, படத்தின் இசை வேலையை விறு  விறுப்பாக … Read more

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் ஒரு சிறிய பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களால் அவரை சூழ்ந்தனர். பிறகு அடுத்த திட்டம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அடுத்த ஷூட்டிங் தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார். இதையும் படியுங்களேன்- 6 … Read more

பீஸ்ட் மூடுக்கு மாறிய விஜய் ரசிகர்கள்.! ரிங்க்டோன் மாற்றுவதற்கு ரெடியா.?!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு … Read more

மாஸ்டர் தி பிளாஸ்டர்-ஐ மிஞ்ச பீஸ்ட் மூட் வருகிறது.! இன்று மாலை 6 மணிக்கு..,

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு … Read more

சூர்யா ரசிகர்கள் ‘உள்ளதை உருகவைக்க’ வந்துவிட்டது எதற்கும் துணிந்தவன் 2வது பாடல்.!

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக உள்ளம் உருகுதையா எனும் டூயட் மெலடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்து விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூரரை போற்று, ஜெய் பீம் திரைப்பட OTT வெற்றியை அடுத்து உருவாகி வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சூர்யாவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை … Read more

வதந்தியை நம்பும் விஜய் ரசிகர்கள்.!? புத்தாண்டிற்கு ‘பீஸ்ட்’ புது பாடல் வெளியாகுமா?!

வரும் ஜனவரி 1ஆம் தேதி பீஸ்ட் முதல் பாடல் வெளியாகும் என இணையத்தில் தொடர்ந்து தகவல் பரவி வந்தது. ஆனால், அப்படி வெளியாக வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் பீஸ்ட். இதன் ஷூட்டிங் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விஜய், பூஜா ஹெக்டே ஷூட்டிங் முடிந்துவிட்டது. மற்ற நடிகர்களை கொண்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறதாம். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படத்தை … Read more

தெறிக்கும் ‘பீஸ்ட்’ அப்டேட்.! முதல் பாடல் எப்போது வெளியாக உள்ளது தெரியுமா?!

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் தற்போது படு வேகமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். டார்க் காமெடி, ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றார். … Read more

5 மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் – படக்குழு அறிவிப்பு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்ற இசையமைப்பாளராக இமான் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. குடும்ப … Read more

தல அஜித்தின் வலிமையை கண்டு பின்வாங்கியதா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்?!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பொங்கல் ரிலீஸ் ஆக வரும் என நினைத்த போது, தற்போது பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார், யுவன் இசையமைத்து உள்ளார். போனிகபூர் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கல் என அறிவித்ததால், மற்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் தங்கள் … Read more