சுல்தான் ரெட்டை விருந்தாக வந்திருக்கிறது – சுரேஷ் காமாட்சி.!!

சுல்தான் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.  இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விர்சனத்தை பெற்று வருகிறது. கார்த்தி ரசிகர்கள் சிலர் கைதியை தொடர்ந்து … Read more

சுல்தானாக மிரட்டிய கார்த்தி… வெளியானது டிரைலர்..!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை தற்போதய படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Dedicating #Sulthan trailer to all my fans who have been cheering and supporting me all the time. Love … Read more

கார்த்தி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சூப்பர் அப்டேட்..!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.  நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை படக்குழுவினர் வெளியீட திட்டமிட்டுள்ளனர். அதன் படி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.  இயக்குனர் பாக்கிய … Read more

நாளை வெளியாகும் சுல்தான் டிரைலர்..!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.  நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான புரோமோஷன் … Read more

கைதியை தொடர்ந்து சுல்தானாக மிரட்ட வருகிறார் கார்த்தி…. டிரைலர் குறித்த அப்டேட்..!!

சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.  நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று … Read more

சுல்தான் படத்தின் டிரைலர் குறித்த மாஸ் அப்டேட்..!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற 21 ஆம் தேதி வெளியீட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக … Read more

சிவகார்த்திகேயனை தொடர்ந்து கார்த்தியின் அப்பாவாக களமிறங்கும் நெப்போலியன்!

நடிகர் கார்த்தி கைதி படத்தை அடுத்தது ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சுல்தான் என படக்குழு தலைப்பு வைத்துள்ளதா தெரிகிறது. இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடிகர் நெப்போலியன் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னர் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் வேகமாக நடைபெற்று வருகிறது.