தனது முரட்டுத்தனமான நடிப்பால் சூர்யா மிரட்டும் ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் டீசர் இதோ!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தினை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் … Read more

நான்கு முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து ஒரு ஆன்லைன் படத்தை இயக்க உள்ளனர்!

தற்போது டெக்னாலஜி வளர்ந்து வரும் சூழலில் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தற்போது பெரும்பாலான புதிய இயக்குனர்கள் ஆன்லைன் வெப்சீரிஸ், ஆன்லைன் படங்கள் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதேபோல் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். அதேபோல, தற்போது நான்கு முன்னணி தமிழ் இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து அதனை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட உள்ளனர். … Read more