அடடே… இந்த பூவில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளதா….?

நமது அன்றாட வாழ்வில்,நமது சமையலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது சமையலில் காய்கறிகள் இல்லாத உணவே இருக்காது. காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் காளிஃபிளவரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். காளிஃபிளவரில், மாவுசத்து, உயிர்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீசு, கரோட்டின், ஆண்டி ஆக்சிடென்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளது. கண்பார்வை இன்று … Read more

நமது உடல் ஆரோக்கியத்தை துரிதப்படுத்தும் துரியன் பழம்…..!!!

துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. துரியன் பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது. துரியன் பழம் துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய … Read more

கருப்பு திராட்சையில் உள்ள திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்….!!!

பழ வகைகள் அனைத்துமே பல சத்துக்களை கொண்டுள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. திராட்சை இந்த பதிவில் கருப்பு திராட்சை பழத்தின் நன்மைகளை பற்றியும், அவை என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பற்றியும் பார்ப்போம். திராட்சை பழத்தில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆண்டி- ஆக்சிடென்டுகள் அதிகம் … Read more

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா….?

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது. சத்துக்கள் : ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ … Read more