ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..?முதல்வர் இன்று ஆலோசனை..!

ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..? என்பது குறித்து முதல்வர் இன்று  ஆலோசனை. தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது … Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் நாளை ஆலோசனை..!

ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் முதல்வர் நாளை ஆலோசனை. மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,  மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், ஜூன் 14-ம் தேதியுடன் … Read more

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் ..!

மாலை 5:30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சந்திப்பு. இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன்,சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகல் செல்ல … Read more

#BREAKING: பிறப்பு , இறப்பு பதிவு.., தாமத கட்டணத்திலிருந்து விலக்கு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

பிறப்பு, இறப்பு பதிவு காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு. காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  ஏற்படக்கூடிய வருவாப் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரரே ஈடுசெய்யும். பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை … Read more

#BREAKING: மாநில வளர்ச்சி கொள்கைக் குழு- முதல்வர் ஆலோசனை..!

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் நியமிக்கப்பட்ட துணை தலைவர் ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழுயுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிகாரிகள் தொந்தரவு செய்ய கூடாது என வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்- உயர்நீதிமன்றம் அதிரடி..!

முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளில் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதமும் அடுத்த ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதே நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவக்கூடிய நேரத்தில் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு இல்லாமல் பணியாற்றி … Read more

#BREAKING: கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு..!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.280 கோடி நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் ஆரம்பத்தில் 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பி … Read more

#BREAKING: தமிழ் மத்திய அரசின் அலுவல் மொழியாகிட உறுதி- மு.க.ஸ்டாலின் ..!

8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட திமுக பாடுபடும். எத்திசையும் தமிழ் மணக்க, தி.மு.கழக அரசு தொடர்ந்து உழைத்திடும். எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி – அலுவல் மொழியாகிட தி.மு.க அரசு உறுதியுடன் பாடுபடும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கொடியைக் கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் … Read more

#BREAKING: மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன் நியமனம். மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் சிவராமன்,  டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி … Read more

#BREAKING: தமிழகத்தில் +12 தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் … Read more