சாதனை படைத்த கேப்டனுக்கு மைதானத்தில் பரிசு வழங்கிய சக வீராங்கனைகள்..!

ஆஸ்திரேலியா மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து டி20 , டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து இறங்கிய ஆஸ்திரேலிய அணி 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து … Read more