மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டை போலவே, கர்நாடகாவில் எருமைகளுடன் ஓடும் கம்பாலா எனும் பாரம்பரிய விளையாட்டு நடைபெற்று வரும். அந்த போட்டியின்போது, சினிவாச கவுடா எனும் கட்டிட தொழிலாளி, 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தூரம் ஓடினார். அந்த வீடியோ, நாடு முழுவதும் வைரலானது. மேலும், மத்திய விளையாட்டு துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு பார்வைக்கும் சென்றது. அதனை பார்த்த அமைச்சர், சினிவாச கவுடா போன்ற வீரர்களை ஓலிம்பிசுக்கு தயார் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார். … Read more

உசேன் போல்டையே வாயடைக்க வைத்த மின்னல் வேக ஓட்டம்.!சிறப்பு பயிற்சி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

உசேன் போல்டை விட அதிவேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்த அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா என்கிற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர் அதனோடு சகதியோடு தடம் அமைக்கப்பட்ருக்கும். இப்போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்கிற இளைஞர் … Read more

மின்னல் மனிதன் உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் கர்நாடகா இளைஞர்.? 142.5 மீட்டரை 13.62 நொடிகளில் ஓடி சாதனை.!

கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றி பெற்று, உசைன் போல்டின் சாதனையை முறியடித்துவிட்டார் என இணையதளத்தில் பரவி வருகிறது. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய நட்சித்திர வீரர். இவர் ஓட்டபந்தியத்தில் உலக சாதனையை படைத்தது, அதனை மீண்டும் அவரே முறியடித்து சாதனை படைத்தார். பின்னர் தான் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டுக்கு உலக … Read more