பூமிகா செய்த செயலால் செம கடுப்பான ஸ்ரீகாந்த்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

bhumika chawla Srikanth

நடிகர் ஸ்ரீ காந்த், நடிகை பூமிகா இருவருமே நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த  ‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 75 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ காந்த் , பூமிகா இருவரும் இணைந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவராலும் … Read more

இணையத்தில் வைரலாகும் நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள்.!

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த்.அதன்பின் காணாமல் போன இவருக்கு விஜய்யின் நண்பன் படம் தான் மீண்டும் பிரபலமாக்கியது .தற்போது இவர் மிருகா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தினை தொடர்ந்து மஹா ,காக்கி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது காதலியான வந்தனா என்பவரை திருமணம் … Read more

டப்பிங் பணிகளை தொடங்கிய காக்கி படக்குழுவினர்.!

காக்கி படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை அனைவரும் மாஸ்க் அணிந்தப்படி தனிமனித இடைவெளியை பின்பற்றி கொண்டு தொடங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். சாந்தனு நடிப்பில் வெளியான வாய்மை படத்தை இயக்கிய செந்தில்குமார் அவர்கள் இயக்குத்தில் உருவாகும் அடுத்த படம் காக்கி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த்,, சத்யராஜ், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகத் இசையமைக்கும் இந்த … Read more

7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்!

தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் … Read more

மக்கள் செல்வன் வெளியிட்ட ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் திகில் ட்ரெய்லர் இதோ!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படங்களில் எவ்வளவு பிஸியாக நடித்தாலும் மற்ற புதிய கலைஞர்களின் படத்திற்கும் உதவி செய்து வருகிறார். அவர் தற்போது  ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, ரியாஸ்கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘உன் காதல் இருந்தால் ‘ திரைப்படத்தின் ட்ரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை ஹசிம் மரிக்கர் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் திகில் … Read more