விளையாட ஆள் இல்லாமல் தன் தங்கையுடன் டென்னிஸ் ஆடும் ரபேல் நடால்.! வைரல் வீடியோ உள்ளே.!

உலகம் முழுக்க கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தள்ளிப்போயுள்ளன. இருந்தாலும், விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களை கவர தவறுவதில்லை. இணையத்தின் வாயிலாக புது புது விடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், தனது தங்கை மரியா பெல் உடன் தனது … Read more

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் இவர்தான்.! ரசிகர்கள் உற்சாகம்.!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமனம். 2020-ம் ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ????Announcement????#OrangeArmy, our captain for #IPL2020 is @davidwarner31. … Read more

சரியாக விளையாடவில்லை, பறிபோனது கேப்டன் கோலியின் முதலிடம்.!

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா். டெஸ்ட் தரவரிசையில் நம்பா் ஒன் பேட்ஸ்மேனாக பல மாதங்களாக கோலி நீடித்து இருந்தார். இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி தனது முதலிடத்தை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அதிரடி வீரா் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் 911 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளாா். … Read more

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி- விளம்பர தூதராக நடிகர் சிவகார்த்திகேயன் நியமனம்

ஆஸ்திரேலியாவில் வருகின்ற 21ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது கோலகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்து உள்ளது.   இந்நிலையில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக் கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய அணுகியது. இதை அடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் இப்போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில் கனா படத்தை … Read more

இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம்-கிண்டலடித்த நியூசிலாந்து வீரருக்கு ராகுல் பதிலடி

மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் மீண்டும் மோதியுள்ளனர்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. … Read more

சதம் விளாசிய ராகுல் -நியூசிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது  பேஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7  விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 112 ரன்கள் , ஸ்ரேயாஸ்  62 ரன்கள் அடித்துள்ளனர்.இதன் பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  … Read more

தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் … Read more

காட்டுத்தீயால் இணைந்த ஜாம்பவான்கள் ! பாண்டிங் அணிக்கு சச்சின் கோச்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.  ஆஸ்திரேலியாவில்  ஏற்பட்ட காட்டுத்தீ  மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் மெல்போர்னில் இன்று  “  புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் ”(BushfireCricketBash) என்ற காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் … Read more

இந்திய அணியின் பந்துவீச்சில் அடிபணிந்த நியூசிலாந்து அணி ! 274 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து அணி 2-வது ஒருநாள் போட்டியில் 274  ரன்களை வெற்றி  இலக்காக இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் நியூசிலாந்து … Read more

வாழ்வா ? சாவா? 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறுமா இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது  ஒருநாள் போட்டி நாளை  நடைபெறுகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா-நியூசிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில் தொடரை 5-0 … Read more