ரஜினியின் “லிங்கா” பட நாயகியை வருத்தெடுக்கும் ரசிகர்கள் !

சோனாக்ஷி சின்ஹா ​​ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்கிறார். இவர் 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினிக்கு ஜோடியாக “லிங்கா” படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதில் அவரிடம் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காக கொண்டு சென்றான் என கேட்கப்பட்டது. அதற்கு சோனாக்ஷி முதலில் ராமன் பின் சீதை என தவறான பதிலை சொன்னார். அதே சமயத்தில் … Read more

வீடியோ :கடுப்பேத்திய அக்சய் குமாரை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்ட சோனாக்ஷி!

நடிகர் அக்ஷய் குமார் தற்போது  நடித்துள்ள திரைப்படம் மிஷன் மங்கள் . இப்படத்தில் வித்யா பாலன்,  நித்யா மேனன், டாப்சி, சோனாக்ஷி சின்ஹா ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வருகின்ற 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படக்குழுவினர் ஒரு  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சோனாக்ஷியை அக்ஷய் குமார்  வம்புக்கு இழுத்து உள்ளார். இதில் கடுப்பான சோனாக்ஷி, அக்ஷய் குமாரை நாற்காலியோடு பின்புறம் … Read more

பிரபல நடிகை ‘சோனாக்ஷி சின்ஹா கைது செய்யப்பட்டார்’ இது தான் உண்மையா!!

நடிகை சோனாக்ஷி சின்ஹா ​​கைவிலங்கு அணிந்து கைது செய்யப்படுவதாக ஒரு வீடியோ வைரலாகி, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சோனாக்ஷி சின்ஹா ​​பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். #AsliSonaArrested என்ற ஹேஷ்டேக் விரைவில் ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கியது. கைகளில் மட்டுமே கவனம் செலுத்தி, பளபளப்பான ஆடை அணிந்திருப்பதைக் காட்டும் 10 விநாடிகளின் கிளிப்பில் சோனாக்ஷியின் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், “என்னை எப்படி அப்படி கைது செய்ய முடியும்?” தெளிவாக அவள் இருந்தது. அந்த வீடியோ நடிகையின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. … Read more

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவையே ஏமாற்றி ஆட்டைய போட நினைத்த கொடுமை..!!சமூக வலையதளத்தில் நடிகை வீச்சு..!!

நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக  லிங்கா படத்தில் நடித்த பாலிவூட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.இவர் பாலிவூட் நடிகயான இவர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை சோனாக்‌ஷி சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ. 18 ஆயிரம் மதிப்புடைய ஹெட் செட்டை முன்பதிவு செய்து அதனை வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் ஆர்டர் செய்த ஹெட் செட் குறித்த நாளில் அவருக்கு வீட்டிற்கு ஒரு பார்சலாக வந்துள்ளது. தான் வாங்கிய பொருளை … Read more

ஆன்லைனில் பொருளை வாங்கி ஏமாந்த மற்றொரு திரைப்பிரபலம்!!

நடிகை நடிகை தேவயாணி தம்பியும், நடிகருமான நகுல் சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் ஆப்பிள் ஐ-போன் ஆர்டர் செய்து அந்த ஆர்டரை பிரித்து பார்க்கையில் அது போலி ஐ போன் என வீடியோ வெளியிட்டு பிறகு சில நாட்களுக்கு பிறகு புதிய ஐ போன் அவருக்கு ஆன்லைன் வெப்சைட்டின் மூலம் கிடைத்தது. அதேபோல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் ஆன்லைனில் ஏமாந்துள்ளார். அவர் அமேசான் வெப்சைட்டில் விலையுயர்ந்த ஹெட் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதில் … Read more