சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்-அமலாக்கத்துறை வாதம்

சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள் என்று அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை இன்று  வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.இது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்று  வரும் விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.அவர் … Read more

சிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதி!உச்சநீதிமன்றத்தில் 26-ஆம் தேதி விசாரணை

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ-க்கு எதிரான வழக்கு தொடர்பான விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் வருகின்ற  26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில்  இரண்டு மனுக்கள் தாக்கல் … Read more