PAKvsSL: மழையால் பாகிஸ்தான் ரசிகர்களின் 10 வருட கனவு வீணானது ..!

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்தனர். இந்நிலையில் நேற்று முதல் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெற இருந்தது. ஆனால் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் தற்காலிகமாக டாஸ்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பெய்த தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்  ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும் கடந்த … Read more

PAKvsSL: 10 வருடத்திற்கு பிறகு நடக்க இருந்த போட்டியில் மழை குறுக்கீடு…! டாஸ் தாமதம்..!

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு சுற்று பயணத்திற்கு பிறகு இலங்கை அணி இந்த வருடம் தான் பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து 3 ஒருநாள் ,3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில்  இன்று முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் , இலங்கை அணியும் முற்பகல் 3 மணிக்கு மோத இருந்தது. ஆனால்  மழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு தாமதம்.

10 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானில் களமிறங்கி உள்ள இலங்கை..!

பாகிஸ்தானில் இலங்கை அணிசுற்று பயணம் செய்து கடந்த 2009-ம் ஆண்டு விளையாடினார். அப்போது சில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் இறந்தனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில்  சர்வதேச போட்டியில் விளையாட மாட்டோம் என மற்ற அணிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை அணி 10 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து  இன்று முதல் ஒருநாள் போட்டியை கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் , இலங்கை அணியும் … Read more