வீடியோ:இலங்கை அணியிடம் தோல்வியடைந்ததால் பாக். கேப்டன் கட்- அவுட்டை உடைக்கும் ரசிகர்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. டி20 போட்டியில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சர்பராஸ் அகமதுவின் கட்- அவுட்டை  கடும் கோபத்துடன் காலால் எட்டி உதைத்து காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. A fan not … Read more

பாகிஸ்தானிலும் வந்து விளையாடுங்க கோலி..! அழைப்பு விடுத்த பாகிஸ்தான் ரசிகர்..!

இலங்கை , பாகிஸ்தான் அணிகள் நேற்று கடைசி டி 20 போட்டியில் விளையாடியது                இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இப்போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கையில் வைத்து இருந்த பதாகையில் “விராட் கோலி நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது. @imVkohli we are hoping you to come Pakistan and play cricket … Read more

பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இலங்கை வீரர்கள்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் இலங்கை வீரர் ஓஷாடா 78* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து  சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த … Read more

7 விக்கெட்டையும் கடைசி பந்தில் இழந்த இலங்கை அணி..!

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓஷாடா 78 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை பறித்தார். பாகிஸ்தான் அணி 148 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது .இறுதியாக 20 ஓவர் … Read more

பாகிஸ்தான் அணியை ஒய்ட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய இலங்கை ..!

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டியில் இலங்கை அணி வென்று தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓஷாடா 78 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் … Read more

மோசமான சாதனையை செய்த உமர் அக்மல்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில்  விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். 183 இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில்  147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 … Read more

பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இலங்கை..!

இலங்கை , பாகிஸ்தான் இடையே இரண்டாவது டி 20  போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து182 ரன்கள் எடுத்தது.   இதில் அதிகபட்சமாக பானுக 76 ரன்கள் அடித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான பாபர் ஆசாம் 3, ஃபக்கர் ஜமான் 6 ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் … Read more

இன்றைய போட்டியில் தொடரை கைப்பற்றுமா இலங்கை..!

இலங்கை அணி சுற்று பயணம் செய்து பாகிஸ்தானில் மூன்று  டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி இன்று  நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 06.30 மணிக்கு இப்போட்டி தொடங்கி யுள்ளது. இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் … Read more

பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை..!

இலங்கை ,பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில்  இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 165 ரன்கள் எடுத்தது.பின்னர் 166 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனால் இலங்கை அணி 64 … Read more

PAK vsSL: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் இலங்கை அணி இறங்கியது. தொடக்க வீரர்களாக குணதிலக , பெர்னாண்டோ இருவரும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய குணதிலக அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார்.அதில் 8 பவுண்டரி ,  1 சிக்ஸர் அடங்கும் … Read more