சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயன்?! இயக்குனர் இவரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் இயக்க இருந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் அந்த படம் சில காரணங்களால் லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கும் புதிய படம் தயராகி வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை … Read more

காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள நயன்தாரா!

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்தை மிலிந் ராவ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. … Read more

SK18 அப்டேட்ஸ்! டிவிட்டரில் கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் – அனிருத்!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் … Read more

அடுத்தடுத்து புது புது முயற்சிகளுடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று MR லோக்கல் திரைப்படம் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து இன்னும் 4 படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் முதல் படம் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படம். இப்படம் இரும்புத்திரை போல சமூக கருத்துள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது.. அடுத்து இன்று நேற்று … Read more