ரஜினி படத்தின் வசூலை வைத்தே அஜித் படத்தின் பாதி ஷூட்டிங்கை முடித்த தயாரிப்பாளர்!

தல அஜித் நடித்த வான்மதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் சிவசக்தி பாண்டியன். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களை வாங்கி விநியோகிஸ்தம் செய்து கொண்டிருந்தார். வான்மதி ஷூட்டிங் சமயத்தில் முத்து படம் விநியோகிஸ்தம் செய்து இருந்தார். அந்த படத்தின் தினசரி கலக்சன் பணம் வருமாம், அந்த பணத்தை வைத்து அஜித் நடித்த வான்மதி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டாராம். இதனை அண்மையில் ஒரு பெட்டியில் குறிப்பிட்டார்.அஜித் இந்த படத்திற்காக சம்பளமே பேசாமல் … Read more