நாளை ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’ திரைப்படம்.!

Ayalaan OTT Release

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ‘SUN NXT’இல் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. திரையரங்கில் பார்க்கத்தவர்கள் ஏலியன் அட்டகாசத்தை இனி OTT-இல் பார்க்கலாம் என்பதால், ரசிகர்கள் … Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

this week ott release movies

இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தமிழ்  கேப்டன் மில்லர் – அமேசான் ப்ரைம் அயலான் – சன்நெக்ஸ்ட் இப்படிக்குக்காதல் – ஆஹா தமிழ் தெலுங்கு  குண்டூர் காரம் – நெட்ஃபிளிக்ஸ் பப்பில்கம் – ஆஹா தமிழ் … Read more

அயலான் கேப்டன் மில்லர் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

captain miller ayalaan

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அயலான்  இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி … Read more

எஸ்கே 21 திரைப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

sk 21 title

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இதுவரை எடுத்து நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ … Read more

அயலான் 2 அப்டேட்! VFX காட்சிகளுக்கு மட்டும் 50 கோடியா?

ayalaan 2

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் திரைப்படம் அயலான். இந்த  படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அயலான் படத்தை தயாரித்த பாண்டம் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அயலான் 2 குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. “அயலான்” படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர்களை KJR ஸ்டுடியோவில் … Read more

அயலான் 2 கண்டிப்பா வரும்! சிவகார்திகேயன் உறுதி!

sivakarthikeyan about ayalaan

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் … Read more

கேப்டன் மில்லர் vs அயலான்! பொங்கல் வின்னர் யார்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Ayalaan vs Captain Millerbox office

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல பெரிய படங்கள் வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படங்களை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். … Read more

அயலான் படத்திற்கு நம்பி வாங்க சந்தோஷமா போங்க! சிவகார்த்திகேயன் பேச்சு!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் … Read more

அயலான் படத்திற்கான இடைக்கால தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்!

chennai high court

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் நாளை ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்று காலையில் இருந்தே படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என ஒரு குழப்பமான தகவல் ஒன்று வெளியாகி கொண்டு இருந்தது. அதற்கு காரணம் அயலான் திரைப்படத்தை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் கடனாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம்  … Read more

வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர்!

Ayalaan Trailer

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை Phantom FX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. … Read more