8 வயதில் பெண்கள் வயசுக்கு வர காரணம் இதுதான் ! – அருவம் படத்தின் காட்சி

சாய் சேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த அக்.11ம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “அருவம்”. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் உணவில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறும் வகையில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் ” 7 அல்லது 8 வயதிலே பெண்கள் வயதிற்கு … Read more

இந்த கம்பெனி விற்கும் தண்ணீரை குடித்தால் 40 லட்சம் வியாதிகள் வரும்..! – அருவம் சினேக் பீக்

சாய் சேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த அக்.11ம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “அருவம்”. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் உணவில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறும் வகையில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் ‘இந்த கம்பெனி விற்கும் தண்ணீரை குடித்தால் 40 … Read more

கூடுதலாக 40 திரையரங்குகளை கைப்பற்றிய சிவப்பு மஞ்சள் பச்சை!

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படம் சென்ற வாரம் (செப்டம்பர் 6 ) ரிலீசானது. இந்த படத்தில் பைக் ரேஸ், சேசிங், அக்கா – தம்பி செண்டிமெண்ட், மாமா – மச்சான் உறவு என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக தற்போது இப்படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி … Read more

இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் களமிறங்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்த பாய்ஸ் படத்தின் மூலம் இவர் கதாநாயகனாகவும், உதவி இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கற்றது தமிழ், தங்கமீன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கத்தில் … Read more

இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபலங்கள்!

இந்தியன்- 2 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வேலைகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை பவானி சங்கரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியை கலாய்த்த பிரபல நடிகர்!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” பாகிஸ்தான் இனி எப்போதும், உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் விளையாட கூடாது.” என பதிவிட்டுள்ளார். https://twitter.com/Actor_Siddharth/status/1140300031435497473