கதை எல்லாம் மொக்க..தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை உளறிய ஸ்ருதிஹாசன்!
Shruti Haasan : தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இவர் விஜய், அஜித், தனுஷ் என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக தமிழில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. பட வாய்ப்புகள் … Read more