இராமாயணம் “3டி” படத்தில் சீதாவாக நடிக்கவுள்ள ஸ்ரத்தா கபூர் !

ஸ்ரத்தா கபூர் ஓர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகியாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழியின் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த சஹோ திரைப்படத்தில் பாகுபலி பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் மீண்டும் 500கோடி செலவில் எடுக்கவுள்ள இராமாயணம் 3டி படத்தில் சீதா கதாப்பாத்திரத்திற்கு ஸ்ரத்தா கபூர் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. அத்தோடு அஜய்தேவ்கன், ரன்பீர்கபூர், ஸ்ரத்தாகபூர் ஆகியோர் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த அதிகபட்ச படத்தை … Read more

வைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள  திரைப்படம் சாஹோ. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். சுஜித் இயக்கி உள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும்  சுமார் 550 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் சென்சார் சான்று தற்போது வெளியாகியுளளது. இப்படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. … Read more

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை இரண்டு நாள் பிரமாண்ட வசூல்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?!

தல அஜித்தின் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து கருத்து கூறும் வகையில் படத்தில் வலிமையான வசனங்கள் இடம்பெற்றன. இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருந்தது. இப்படம் இரண்டு … Read more

மிரட்டும் ஆக்சன் காட்சிகள்! ஹாலிவுட்டையே மிஞ்சும் பிரமாண்டம்! பிரபாஸின் சாஹோ ட்ரைலர் இதோ!

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் சாஹோ. இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஷ்ரதா கபூர் ஹீரோயினாகவும் அருண் விஜய் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பிரபாஸ்,  ஷ்ரதா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ட்ரெய்லர் முழுக்க பிரமாண்ட காட்சிகள் அசரடிக்கும் ஆக்சன் காட்சிகள்,  அடுத்தடுத்து சுவாரஸ்ய காட்சிகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து … Read more

பிரபாஸின் அடுத்த ‘பிரமாண்டம்’ சாஹோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து நடிகர் பிரபாஸ், சாஹோ எனும் மற்றுமொரு பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். ஷ்ரதா கபூர் எனும் பாலிவுட் நடிகையும் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 30இல் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் … Read more

பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் சஹோ அப்டேட்! முதல் பார்ட்டி பாடல் வீடியோ இதோ!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது சாஹோ எனும் பிரமாண்ட நடித்து வருகிறார். இந்த படத்தை சுஜித் இயக்கி வருகிறார். இப்பட ஷூடிங் முழுவதும் முடிவடைந்து இப்படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மற்றொரு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சைக்கோ சாயன் எனும் பார்ட்டி பாடலின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.