இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!

Shikar Dhawan [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது.   பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் … Read more

ஐபிஎல் 2024 : மாயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் ..!! முதல் வெற்றியில் பாதம் பதித்த லக்னோ ..!

LSG Won [file image ]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. லக்னோ அணியில் மிகப்பெரிய மாற்றமாக கே.எல்.ராகுலை இம்பாக்ட் வீரராக விளையாட வைத்து, கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட வைத்தனர். இதனால் பேட்டிங் செய்ய மட்டும் களமிறங்கிய கே.எல்.ராகுல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு தொடக்க  வீரராக களமிறங்கிய … Read more

ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு! நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன்.!

நியூசிலாந்து தொடரில் ராகுல் ட்ராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன், பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல். டி-20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிற்கு தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. விவிஎஸ் … Read more

IPL 2023: பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாகிறார் ஷிகர் தவான்.!

ஐபிஎல் இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2023 சீசன் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2022 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் தலைமை வகித்தார். மேலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா அணியில் இல்லாத போது, ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை … Read more

இந்தியா கிரிக்கெட் அணியின் சூப்பர் ஜோடி யார் தெரியுமா.? இர்பான் பதான் ஓபன் டாக்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஜோடி ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பற்றி ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியது ” ஷிகர் … Read more

நீதி கிடைக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்- ஷிகர் தவான்

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், இவர்கள் இருவரையும் துன்புறுத்திய காவல்துறையினருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த … Read more

விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம்- தவான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம் என தவான் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்குபவர், ஷிகர் தவான். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியினர் ஆடை மாற்றும் அறையில் ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமாக இருப்பதாகவும், … Read more

முரளி விஜய்க்கு எல்லிஸ் பெர்ரியுடன் டின்னர் சாப்பிட ஆசை ! தக்க பதிலடி கொடுத்த எல்லிஸ் !

முரளி விஜய்க்கு ஷிகர் தவான் மற்றும் எல்லிஸ் பெர்ரியுடன் டின்னர் சாப்பிட ஆசை ! முரளி விஜய், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பெற்ற உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெறித்தனமான பதில்களை அளித்துள்ளார்.  உரையாடலின் போது  உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் டின்னர் சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முரளி விஜய் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஷிகர் தவான் என இருவரை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். … Read more

டி20 தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே விளையாட உள்ள தவான்..!

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி வருபவர் தவான். இவருக்கு உலகக்கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொண்டார்.ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது தென்ஆப்பிரிக்கா அணியிடம் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று கடைசி போட்டி நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இப்போட்டியில் தவான் விளையாடவில்லை என்பதால் … Read more

விமானத்தில் தவான் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்ட ஹிட்மேன்..!

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. பின்னர் நடந்த  இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் சென்றபோது ஷிகர்  தவான் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் … Read more