இந்தியன் 2 படத்தின் புது அப்டேட்! அனல் பறக்க வரப்போகும் “கிளிம்ப்ஸ்”.

#Indian2

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. படத்திற்கு ராக்ஸ்டார் … Read more

வெயிட்டிங்லே வெறி ஆகுது! இன்று வெளியாகும் ‘இந்தியன் 2’ அப்டேட்?

indian 2

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த்,  எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா … Read more

திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துவிட்டு ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் அடிக்கடி நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவை அழைத்து அல்லது சமூக வலைதளங்களில் மூலம் பாராட்டி விடுவார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட படங்களை பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று, வசூலை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இதையும் படியுங்களேன்- தப்பு கணக்கு போட்ட தயாரிப்பாளர்… … Read more

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!

இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்பொழுது சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் கௌரவ … Read more

ஷங்கரின் இளைய மகள் அதிதிக்கு திருமணம்.? உண்மை தகவல் இதோ.!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரு மகள்களும் ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு ரோஹித் தாமோதரன் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி , கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்தது. … Read more

சிம்புவுக்கு ஜோடியாகும் Mr.பிரம்மாண்டத்தின் மகள்.! முதல் பட ஷூட்டிங்கே இன்னும் முடியாலையே.!

சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மாநாடு படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பிறகு சிம்பு மிகவும் உற்சாகமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இந்த டிசம்பர் இறுதிக்குள் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டார். இடையில், சிம்புவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால், வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் தடைபட்டது. தற்போது தான் அவருக்கு உடல்நிலை சரியாகி … Read more

சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி வரிசையில் அடுத்த டாக்டரானார் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.!

மருத்துவம் பயின்று முடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உண்டு. இதில், இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இந்த அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்து, அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றார். தமிழக சுகாதர துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் இவருக்கு … Read more

பழைய ஃபார்முக்கு திரும்பிய ஷங்கர்.! பிரமாண்ட செட்.! வெளிநாட்டு நடன கலைஞர்கள்.!

ஹைதிராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷங்கர் படத்துக்கான பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் கடைசியாக இயக்கி வெளியான ஐ மற்றும் 2.O ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வசூலை வாரிக்குவித்தன. இருந்தாலும் கதைக்களம் முந்தைய ஷங்கர் படம் போல இல்லை என்ற பேச்சுகளும் எழுந்தன. அடுத்து, இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படம் தயாரானது. … Read more

புத்தம் புது இந்தியன்-2 அப்டேட்.! இனி இவர்களுக்கு பதில் இவர்… காஜல், விவேக், த்ரிஷா….

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது … Read more

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்  தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். … Read more