#T20 WorldCup 2022: இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தான் மக்கள் ஆர்வம் – ஷேன் வாட்சன்

இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியைப் பார்க்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார். அக்-16இல் தொடங்கிய டி-20 உலககோப்பை தொடர் ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதியில் விளையாடும் 4 அணிகள் சூப்பர்-12 க்கு பிறகு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 இலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. சிட்னியில் நவ-9 இல் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், அடிலெய்டில் நவ-10 … Read more

திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரா்ளை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளாா். மேலும் வாட்சன் உடன் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து உள்ளனர். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வாட்சன்  வீரா்ளை உற்சாகப்படுத்தினார்.முதல் தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன் மற்றும்  சேப்பாக் சூப்பா் கில்லிஸ் ஆகிய அணிககள் மோதியது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 5 … Read more