கவுண்டமணி பண்ண வேல….அஜித் கூட அந்த அனுபவம் மறக்க முடியாது – ஷகீலா ஓபன் டாக்.!

natchathira bangla ajth

Shakeela: நடிகை ஷகீலா அஜித்துடன் நடனம் ஆடிய தருணத்தை சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் கே. சுபாசின் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த ‘நேசம்’ படத்தில் கதாநாயகனாக அஜித்தும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படமாகும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திர பங்களா’ என்ற பாடல் செம ஹிட் … Read more

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலனா படம் குடுக்க மாட்டாங்க! ஷர்மிளா ஓபன் டாக்!

charmila

சினிமாவில் இப்போது நடிகைகள் எல்லாம் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட்  பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் பிரபலங்கள் விசித்ரா, ஷகீலா இருவரும் பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த ஷர்மிளா அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலனா படம் குடுக்க மாட்டாங்க என கூறியுள்ளார். அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! உண்மையை உடைத்த ஷகீலா! இது குறித்து பேசிய அவர் ” என்னிடம் யாரும் கண்டிப்பா அட்ஜஸ்ட்மென்ட் … Read more

இன்னும் அட்ஜஸ்ட்மென்ட் தொடருதா? நடிகை யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!

yashika aannand

சினிமாவில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகளிடம் சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்கள்  அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக நடிகைகள் வெளிப்படையாகவே சமீபகாலமாக கூறி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள விசித்ரா தன்னிடம் ஆரம்ப காலகட்டத்தில்  தெலுங்கு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக அவருடைய பெயரை கூறாமல் தெரிவித்து இருந்தார். படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்? அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா ”  கடந்த … Read more

அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! உண்மையை உடைத்த ஷகீலா!

Shakeela

சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் விசித்ரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் டார்ச்சர் கொடுத்ததாக பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா தன்னை ஒரு இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாகவும் அந்த இயக்குனர் பெயரையும் வெளிப்படையாகவே போட்டுடைத்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை ஷகீலா ” … Read more

எனக்கு 30 வருஷமா அது தான் துணை! சிகரெட் குடித்தது பற்றி மனம் திறந்த ஷகிலா!

Shakeela Cigarette

நடிகை ஷகிலா ஆரம்ப காலகட்டத்தில் ஆபாசமான படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கவர்ச்சி நடிகையாக மக்கள் பார்க்கும் காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2-வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் கலந்து கொண்டு சமையல் செய்து அசத்தினார். அருமையாக சமையல் செய்து செப்களை ஆச்சார்ய படுத்தியது போல காமெடியான பல விஷயங்கள் செய்து மக்களின் மனதில் இடமும் பிடித்தார். … Read more

என்னை பற்றி வெளியான செய்தி முற்றிலும் வதந்தி – ஷகிலா..!

ஷகிலா இறந்து விட்டதாக வதந்தி செய்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் அழகிய தமிழ் மகன், பாஸ் என்ற பாஸ்கரன், மாஞ்சா வேலு, ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷகிலா. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 – வில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமில்லாம, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் … Read more

மணிமேகலை வீட்டுக்கு விசிட் அடித்த ஷகீலா…!!

விபத்தில் சிக்கிய மணிமேகலையை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு ஷகீலா சென்றுள்ளார்.  தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர்களில் ஒருவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்ற கூறலாம். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more

ஷகீலா வாழ்கை வரலாற்று குறும்படத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா..?

ஷகீலா அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை குறும்படமாக எடுப்பதில் சரயுமோகன் ஷகீலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சரயுமோகன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நிலா நகர், காதலுக்கு மரணமில்லை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுடன் ராஜாவுக்கு செக் படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது இவர் ஷகீலா கதாபாத்திரத்தில் ஷகீலா என்ற ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதாவது கோட்டபுரம் அக்ஷரா தியேட்டரில் ஷகீலா … Read more

ஷகீலா படத்திற்கு வந்த ‘திடீர்’ சோதனை!

ஷகீலா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed ) இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்சார் சான்று இன்னும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. எங்களது படத்திற்கு தொடர்ந்து இதேபோல பிரச்சனை ஏற்படுகிறது என ஷகீலா அண்மையில் ஓர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மலையாள சினி உலகில் முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் இருக்குமோ அந்த அளவிற்கு மார்க்கெட் உள்ள நடிகை ஷகீலா. இவரது படங்களுக்கு வரவேற்பு … Read more

கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது ஷகிலா வாழ்கை வரலாறு!

கேரள சினிமா என்றாலே இன்னமும் பலரது நினைவிற்கு வருவது ஷகிலா மலையாள படங்கள் தான்! ஆனால் அதனை தற்போது வரும் மலையாள சினிமாக்கள் அதனை மாற்றியமைத்துவிட்டன. இருந்தும் கேரள சினிமாவில் ஷகிலா பெயர் தவிரக்க முடியாததுதான். கேரள சினிமாவில் ஷகிலா ஆரம்பமானது முதல் பல ‘அந்த’ மாதிரியான கதைக்களதுடன் நடித்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். தற்போது அவரது வாழ்கை வரலாறு படமாகி வருகிறது. இந்த பயோபிக்கில் ரிச்சா சதா என்பவர் ஷகிலாவாக நடிக்கிறார். இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் … Read more