ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம் புலி, மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத் துள்ளார். மேலும் இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார். மார்ச் மாதம் 12 ஆம் தேதி … Read more

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார்.!

ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை நடிகர் சசிகுமார் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.  கடந்த ஜூலை 26- ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக … Read more

உடன்பிறப்பே படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

உடன்பிறப்பே படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் … Read more

சசிகுமாருக்கு ஜோடியாகும் ஹரிப்பிரியா.?

சத்யா சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  கழுகு பட இயக்குனர் சத்யா சிவா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார். ஏற்கனவே சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர்மகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைபோல் சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவுடன் உடன்பிறப்பே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வருகின்ற  அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த … Read more

தங்களின் நம்பிக்கைக்கு நன்றி ! வெல்வோம் – சசிகுமார்.!

உடன்பிறப்பே திரைப்படத்தை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் … Read more

சூர்யா தயாரிப்பில்… அண்ணனாக சசிகுமார் – தங்கையாக ஜோதிகா.! உடன்பிறப்பே ரிலீஸ் அப்டேட்.!

சசிகுமார் மற்றும் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை … Read more

சினிமாவிற்கு அழிவு என்பது கிடையாது – சசிகுமார் பேச்சு..!!

சினிமாவிற்கு அழிவு கிடையாது என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த … Read more

சசிகுமார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த எம்ஜிஆர் மகன் அப்டேட்..!!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது, ஆம் இந்த … Read more

சசிகுமார் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் மகன் படத்தின் மஸான அப்டேட்.!!

சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படத்தின் அணைத்து பாடல்களும் வருகின்ற 27 ஆம் தேதி சனிக்கிழமை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். … Read more

எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..?

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படம் ஏப்ரல் மாதம் 23ம் தேதிக்கு முன்பாகவே வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைமெண்ட் … Read more