மரம் மண்ணின் வரம்! மரம் வளர்ப்பதே மனித அறம்! தளபதி விஜய் ரசிகர்களின் அதிரடியான செயல்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. நடிகர் விஜயை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மக்கள் பேரவை சார்பில், மரக்கன்றுகன்றுகள் நடப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில், தளபதி விஜய் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயலுக்கு … Read more

தெலுங்கில் களமிறங்கும் பிரபல இயக்குனர்!

இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கு நடிகர் மகேஷுபாபு நடித்த ‘ஸ்பைடர்’ இயக்கியுள்ளது … Read more

தளபதியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வைரலாகும் வீடியோ

சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து 2019-ம் ஆண்டு ஐபிஎல்லில்  முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் … Read more

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா….!!! அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

கடந்த ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தொடர்ந்து புதிய படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதில் பல படங்கள் வெற்றி படங்களாகவும், சில படங்கள் தோல்வி படங்களாகவும் அமைகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களுமே அதிகமாக வெற்றி படங்களாக தான் அமைகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. … Read more

தனது ரெபரென்ஸில் வந்த படத்திற்கே ‘நோ’ தெரிவித்த தல அஜித்!!

தீபாவளி முன்னிட்டு தளபதியின் சர்கார் படத்துடன் பில்லா பாண்டி ரிலீஸானது. இப்படம் தல அஜித் ரெபரன்ஸில் வெளியாகி இருந்தது. ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். சென்ற ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதியின் சர்கார் படம் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்றது. அதே நாளில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படமும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக நடித்து இருந்தார். இதில் பல இடங்களில் தல ரெபரன்ஸ் அதிகமாக இருக்கும். அப்படி படம் … Read more

அடுத்தடுத்து பிரமாண்ட படங்களை வெளியிட தயார்படுத்தி வருகிறது சன் பிக்ச்சர்ஸ்!!

சன் பிக்சர்ஸ் படதயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த புதிதில் மாதத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து வந்தது. அந்த படத்திற்கு புரோமோ மட்டுமே சன் டிவியில் நிமிடத்திற்கு ஒரு முறை வந்துவிடும். அப்படி இருந்த நிறுவனம் அண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த தீபாவளிக்கு தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தை தயாரித்து பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு … Read more

புத்தாண்டை சர்காருடன் வரவேற்க தயாரான தளபதி ரசிகர்கள்!!

இந்தாண்டு தீபாவளகயை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி தமிழக அரசியல் வட்டத்தில் பல சர்ச்சைகளை எழுப்பிய திரைப்படம். பிறகு சில சர்ச்சை காட்சிகளை நீக்கியது. இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திரைப்படம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் நெல்லை ராம் சினிமாஸில் இன்று இரவு ஸ்பெஷல் காட்சி தளபதி ரசிகர்களுக்காக திரையிட பட உள்ளது. இதனை கொண்டாட தளபதி … Read more

பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாரான தல ரசிகர்கள்! விஸ்வாசம் படத்திற்கு அஜித் கட்டடவுட் மட்டுமே இத்தனை அடியா?!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10இல் படம் வெளியாக உள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர்  என எதுபற்றியும் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இது ஒரு புறம் ரசிகர்களை கோபப்படுத்தினாலும், இன்னொரு பக்கம் தல படத்தை வரவேற்க்க ரசிகர்கள் ஆயத்தமாகி விட்டனர். இந்நிலையில் ஏற்கனவே … Read more

சிறந்த வில்லனாக இவர்! சிறந்த வில்லியாக இவர்!! பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் லிஸ்ட்!!!

வருடா வருடம் சிறந்த திரைப்பட கலைஞர்களை கவுரவுக்கும் விதமாக பிகைன்ட்வுட்ஸ்-ஆனது அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அந்த வரிசையில் 15வது பிகைன்ட்வுட்ஸ் விருதுகள் நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. அதில் சிறந்த வில்லியாக, சண்டகோழி 2, மற்றும் சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலக்ஷ்மி சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல சிறந்த வில்லனாக செக்க சிவந்த வானம் படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு விருது வழங்கப்பட்டது. DINASUVADU

கேரளாவில் சர்கார் சாதனையை முறியடித்த மோகன்லாலின் ஒடியன்!!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச.நட்சத்திரமாக வளர்ந்து உள்ளவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் எந்தளவிற்கு ரசிகய்கள்.உள்ளார்களோ, அதே அளவு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். படத்திற்கு வரவேற்பும் பயங்கரமாக இருக்கும். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கேரளாவில் மட்டுமே முதல் நாள் 6.61 கோடி வசூலித்து சாதனை படைத்து இருந்ததது. அதனை தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள ஒடியன் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 7.22 கோடி வசூல் செய்து சர்கார் சாதனையை … Read more